கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 19, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

கின்னஸில் கிச்சா!

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழ்ப் புத்தாண்டுக்கு டி.வி.யில் போட்ட ‘லிஃப்டில் மாட்டிக் கொண்டு கின்னஸில் இடம்பெற்ற’ மௌலியின் நாடகத்தை ரசித்த நமது கிச்சாவை, கின்னஸ் ஆசை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது! கின்னஸ் புத்தகத்தில் ‘அட, அட்லீஸ்ட் அச்சுப்பிழையாகவாவது தன் பெயர் இடம்பெறாதா…?’ என்ற ரீதியில் கிச்சாவுக்கு உண்டான அல்ப ஆசை, அன்று சாயங்காலத்துக்குள் கின்னஸ் புத்தகத்தின் அட்டைப் படத்தையே தான் எப்பாடுபட்டாவது அலங்கரித்து விடவேண்டும் என்ற அளவுக்கு


அட்டிகை எங்கே..?

 

 அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். ராணியின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்த நகை வியாபாரி திறமை வாய்ந்த நகைத்தொழிலாளிகளை வைத்து அட்டிகை செய்ய ஏற்பாடு செய்தார். வேலை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அட்டிகைக்கு மெருகு


ஐயம் இட்டு உண்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள். ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது. நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான். இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் வயலின் இசையொன்று அந்த ஊர்ச் சிறுமிக்குச் சொந்தமானது என்பதும் அறிக. வடக்கு மலையில் உற்பத்தியாகி,


க்ஷணம்

 

 (1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறுக்குத் தெருவை வெட்டிக் கடந்து, முச்சந்தி முனையில் வலப் பக்கமாகத் திரும்பி அந்தப் பிரதான வீதிக்குக் காரைத் திருப்பிச் செலுத்திய போது, வீதி முனையில் இருந்த கோவிலில் மணியோசை ‘கணீ’ரெனக் கேட்டது. ‘முருகா!’ என மனதிற்குள் ஒரு தடவை சொல்லிக் கொண்டார் சோமநாதன். கோயிலைக் கார் ஒரு கணம் கைகள் இரண்டையும் கோர்த்திணைத்து கடந்து செல்லும் போது சற்றுத் தூக்கிக் கும்பிட்டுக் கொண்டார்.


குட்டிகதைகள் பத்து

 

 a.என்னுடன் நீ ! பிறந்தது முதல் என்னோடு இருந்தாயே? இந்த பூமியில் எல்லாவற்றையும் அனுபவித்தோமே !. இப்பொழுது மட்டும் ஏன் என்னுடன் ஒத்துழைக்க மறுக்கிறாய்? மனம் உடம்புடன் பேச உடம்பு மெளனமாய் இனி என்னால் முடியாது, உன்னுடன் எண்பது வருடம் இருந்து விட்டேன்..நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். இனிமேல் நீ வேறு. நான் வேறு.. கிழவர் கட்டிலில் படுத்துக்கொண்டு “மனம் போன போக்கில்” பேசிக் கொண்டிருக்கிறார். (மனமும் உடலும் ஒன்றாய் வேலை செய்த காலத்தை) இனி தாங்காது


ஜல்லிக்கட்டு!

 

 “அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலை நான் கட்டியதால் கிடைத்த புண்ணிய அருளால் எனக்கு கிடைத்த என் அருமை மகளே சிவனவி, மேலை நாட்டிலிருந்து வணிகன் ஒருவன் வந்துள்ளானாமே…அவன் உனக்கு பரிசு பொருட்களையும்,வாசனைத் திரவியங்களையும் கொடுத்து நம் ஓலைச்சுவடிகளைக் கேட்பான். கொடுத்து விடாதே. முன் காலத்தில் நம் முன்னோர்கள் எழுதிவைத்த அறிவான கருத்துக்களையும்,கண்டு பிடிப்புகளையும் வருங்காலத்தில் அவனது நாட்டில் பயன்படுத்தி சந்திர கிரகத்துக்கும்,செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி அதை அவன் கண்டு பிடித்ததாக கூறுவான். நம் மூதாதையையர் ராமனின் வில்லையும்,அறிவு


அகத்தினியனின் அகம்

 

 எங்கும் வண்ணவண்ணத் தோரணங்கள், ரம்மியமான இசை முழங்கும் ஒரே பரபரப்பு. மாணவர்களின் கொண்டாட்டத்தில் அந்த அரசு கலைக் கல்லூரியே களைகட்டி இருந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியின் பிரதான மண்டபம் முன் அழகான உடைகளுடன் இறுதியாண்டு மாணவர்களை வரவேற்கக் காத்திருந்தனர். கல்லூரி வழக்கமே அமர்களப்பட்டது கல்லூரி வளாகத்தின் மரங்கள் எல்லாம் மாணவர்களுக்குக் குடையாகி கதிரவன் கண்ணிலிருந்து மறைத்து நின்று அன்பை, பசுமையான நினைவுகளை, அவர்கள் ஆட்டோகிராப் வாங்கும் சுழலாகியிருந்தது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தன. கல்லூரி


ஒரு கிராமம் உறங்கிக்கொண்டிருந்தபோது…

 

 “பாருவதி…இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்…என்னபண்ண…ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு ஏம்பாடு… சரிசரி… நம்ம எல்லைச்சாமி கோயில் கொடைக்கு குடும்பத்துக்கு நூத்தியொரு ரூவா குடுத்திடணும்னு ஊர்க் கூட்டத்தில முடிவுபண்ணினது தெரியுமில்லே…ஒரு வாரமாகியும் துட்டு ஏதும் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்…” கேட்டுக்கிட்டே நாட்டாமை நாச்சிமுத்து ஐயா எங்கவீட்டு குச்சி வாசல் ஓரமா ஒக்காந்துகிட்டாரு. எங்கம்மா மொகத்த பாக்கவே ரொம்பவும் பாவமா இருந்திச்சு. அழுகை ஒண்ணுதான் வராத கொறை.


சிதைவு

 

 (1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாள லயத்தோடு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான நிலையங்களில் கணவனுக்கு அடங்கிய மனைவியாய் சாது வேடமிட்டது. ஜனநெரிசலில் மூச்சடைத்து, விழி பிதுங்கி, கழுத்தை நீட்டி வெளியே பார்த்தான் இவன். திருவனந்தபுரம் என்ற மலையாள அட்சரங்கள், பெயர் பலகையில் பெரிதாய் இனங்காட்டின. களைப்பை உதறிவிட்டு கீழே இறங்கும் அவசரம் இவனுக்கு. தமிழகத்துக் காரமில்லாத உணவு வகைக ளும், உடலைத் தாலாட்ட மறுக்கும் மது விலக்குச்


அரைகுறைக் கதைகள்-1

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிநேகிதன் பலராமன் : அரை குறைக் கதைகளா? யாருக்கு என்ன உபயோகம் ? கொனஷ்டை : இப்பொழுது அரைகுறையாய் இல்லை. புராணங்களில் சரியாய் விவரிக்காமலும் முடிக்காமலும் விட்டுவிட்டார்கள். அவைகளை – பலராமன் : அவைகளை நீ புராணத்திற்குச் சமா னமாகப் பூர்த்தி செய்துவிட்டாய் போலும்! கொனஷ்டை : போயும் போயும் புராணத்திற் குச் சமானமாய்த்தானா இருக்கவேண்டும்? அதற்கு மேலாகவே- பலராமன் : என்ன