கதையாசிரியர் தொகுப்பு: யோகேஸ்

1 கதை கிடைத்துள்ளன.

மீண்டும் ஒரு ப்ரியா

 

 கரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை…இரவு 10 மணி…என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த இருபது நிமிட பயணத்திற்க்குள் நான்கு வருட கல்லூரி நினைவுகளுக்குள் நீந்தியே வந்துவிட்டேன்….ஆமாங்க என் கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சு…இனி கலாட்டா இல்ல…கூத்து இல்ல…ம்ம்ம் அந்த காதலும் இல்ல..இந்த நாலு வருசத்துல முலுசா சம்பாதிச்சது ஒரு முப்பது முப்பத்தஞ்சி நட்புகளை தான்..ம்ம்ம் எல்லாம் முடிஞ்சிபோச்… ஊருக்கு போகனும்…அதுக்குத்தான் இப்ப கோயம்பேடு போயிட்ருக்கன்…டஜன் டஜனாக மக்களை உள்ளும்-வெளியும் தள்ளிக்