கதையாசிரியர்: என்.சி.மோகன்தாஸ்

25 கதைகள் கிடைத்துள்ளன.

பசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,672
 

 ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடத்திலிருந்து மணி சப்தம் கேட்கவே. வெறும் கட்டிலில் படுத்திருந்த தாத்தா மெல்லத் தலையைத் தூக்கி… ‘ஏய்… பாலு!…

நல்ல கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,750
 

 கடிகாரம் இனிமையாய் மணி எட்டு என்று அறிவிக்கவே. பாலன், “சசி! என்னோட துணிமணிகள் ரெடியா?” என்று பதற்றமாய்க் கேட்டான். “ரெடிங்க!”…

உணர்வுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,548
 

 “ஏய்… ! இந்தச் சனியனை விரட்டப் போறாயா இல்லையா நீ… ” களைப்பில் கண்ணயர்ந்திருந்த முத்து, குரல் கேட்டுத் திடுக்கிட்டு…

சேவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,633
 

 “இந்த முறை நீங்க ஊருக்கு வரும் போது ஒரு முடிவு பண்ணியாகணும். இல்லேன்னா…இல்லேன்னா எங்களை நீங்க மறந்துர வேண்டியதுதான். ஆமா…

வியாபாரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,655
 

 அசோக் – ஈவினிங் டீக்குப்பிறகு. தொழிற்சாலையின் ஒதுக்கில் பாதுகாப்பாய் அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்மோக்கிங்க பூத் திற்குப் போய்விட்டு. லேபரட்டரிக்குத் திரும்பினபோதுதான் அந்த…

ஏழை வயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,570
 

 “இதுக்கு நீ சம்மதிச்சுதான்ய்யா ஆகணும்!” மூன்று மாத கர்ப்பத்திற்கு பங்கம் வராதவாறு ஒருக்களித்து அமர்ந்திருந்த பார்வதி கெஞ்சினாள். “அதெல்லாம் முடியாது….

அரசாங்கத்துச் சொத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,440
 

 “எப்போ உண்டியலில் காசு விழுந்ததோ அந்த நிமிஷமே அது அரசாங்கத்திற்குச் சொந்தமாகிவிடுகிறது. அப்புறம் அதிலிருந்து சல்லிக்காசு கேட்க முடியாது!” அறநிலைய…

தகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,582
 

 அலுவலகம் முழுக்க இரைச்சலாயிருந்தது. டேபிளுக்கு டேபிள் எல்லோருக்கும் கும்பலாய் குழுமிப் பேசிக்கொண்டிருக்க, ரேணுகா மட்டும் ஒரு மூலையில் தனியாய் அமர்ந்திருந்தாள்….

அங்கே பொய்கள் இலவசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,412
 

 “இந்த நிலமையில் நீ போய்த்தான் ஆகணுமாய்யா..?” பார்வதி பரிவுடன் சந்திரனிடம் கேட்டாள். அவன் உடல் தளர்ந்து போய் கட்டிலில் படுத்திருந்தான்….

பரவசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,713
 

 என்னதான் கார் பங்களா என வசதியிருந்தாலும பெரிய படிப்பு இருந்தாலும் விமானத்தில் பயணிக்காத வரை ஏர்போர்ட் என்பது பிரமாண்டமான மிரட்டும்…