கதையாசிரியர் தொகுப்பு: சின்ன பாபு

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஐந்து லட்சம் லாட்டரி!

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தலைமை ஆசிரியரின் பியூன் தாமு, ஒரு சீட்டைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் பணிவாக நீட்டினான், அதைப் படித்துப் பார்த்த ஆசிரியர், “சாட் பீட் கீத்! உங்க மூன்று பேரையும் எச்.எம். உடனே கூப்பிடுகிறார்” என்றார், மூவரும் எழுந்து எச்.எம். அறைக்கு விரைந்தனர். வணக்கம் கூறிய மூவரையும் உட்காரச் சொன்ன எச்.எம். எழுந்து சென்று கதவைத் தாளிட்டு வந்தார்.


தேவனே… தேவனே…

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருத்தி மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்து முடித்தார். “இந்தக் காலாண்டுத் தேர்வைப் பொறுத்தவரை நமது வகுப்பின் முதல் மாணவன் என்ற தகுதியை பால்ராஜ் பெறுகிறாள். இரண்டாவது இடத்தைப் பெறுபவள் பரிசுத்தம். எங்கே, இருவருக்கும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்” என்று ஆசிரியர் கூறியது தான் தாமதம், மாணவர்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். “பால்ராஜ், எனது வாழ்த்துக்கள்” என்று கைகொடுத்தான் பரிசுத்தம். “நன்றி