கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 2, 2023

11 கதைகள் கிடைத்துள்ளன.

நஷ்டமே லாபம்

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் தன் துணைவியாக வந்து சேராதது தனது வாழ்க்கையின் பேரிழப்பு ஆகும் என்று ராஜாகிருஷ்ணன் நம்பினான் தன் வாழ்வில் மலரவேண்டிய வசந்தம் தோன்றாமலே, வரண்ட கடுமையான கோடை புகுந்து தன்னுடைய இளமைக் கனவுகளை, இனிமை நினைவுகளை, ஆசைத் திட்டங்களை எல்லாம் தீய்த்துக் கருக்கிவிட்டது என்று அவன் உள்ளம் சதா குமைந்து கொண்டிருந்தது. அவன் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான்!. அவளை மையமாக்கி எத்தனே எத்தனை


அனுதாபம்

 

 (1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் அப்பாவியாகத் தோற்றம் கொண்டிருந்தான். மனிதக் கும்பலிடையே தனித்துநிற்கும் படியான தோற்றம் அவனுக்கு இல்லையாயினும், அவன் ஒரு விசித்திர மனிதன்தான். அவனோடு சிறிது பழகியவர்களுக்கும் அது புரிந்துவிடும். அவன் மட்டும் முண்டி அடித்து முன்னேறித் தன்னை சதா உணர்த்திக்கொள்ளும்-மற்ற அனைவர் நோக்கிலும் கருத்திலும் உறுத்திக்கொண்டிருக்கக்கூடிய-சாமர்த்தியத்தைப் பெற்றிருந்தானானால், அவனுடைய அந்தத் தனிப் பண்புக்காக அவனுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டிருக்கலாம். ‘மகான், மகாத்மா’ என்று போற்றிப் புகழ்வதற்கும்


புத்திசாலி

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பார்க்கும் போதே தெரியுதே அவன் புத்திசாலி என்று: இப்படிச் சிலர் சொன்னார்கள். அவன் மூஞ்சியைப் பார்த்தாலே சரியான முட்டாள் என்று தெரிகிறதே!- இவ்வாறு சிலர் தெரிவித்தார்கள். புத்திசாலி மாதிரிக் காட்சி அளிக்கும் மடையன் என்று வேறு சிலர் சொன்னார்கள். வெவ்வேறு நபர்களுக்கு அவரவர் நோக்குக்கு ஏற்றபடி தோற்றம் காட்டிய சுயம்புலிங்கம் மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள் குறித்துக் கவலை கொண்டானில்லை. அவன் கவலைப்படுவதற்கு வேறு எவ்வளவோ


உருப்படாத பயல்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சொக்குப் பயல் தானே! அவன் எங்கே உருப்படப் போறான்? சொக்கையா என்கிற சொக்கலிங்கம் பற்றி அவனது ஊர்க்காரர்கள் கொண்டிருந்த மேலான அபிப்பிராயம் இது. ‘சவத்தைப் போச்சொல்லு சவத்தை! தனக்காகவும் தெரியாது, மத்தவங்க சொனனாலும் புத்தியிலே ஏறாது: வெறும் புத்திகெட்ட கழுதை!’ சொக்கையாவின் அக்காக்காரிகளும், பெரியம்மா, சின்னம்மா, அத்தை என்று ஏதேதே உறவுமுறை கொண்ட அம்மாளுகளும் அடிக்கடி உதிர்த்த பொன்மொழிகள் இவை. அவனுக்கு அந்த


அணைந்த பெருமாளின் மனமகிழ்ச்சி

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்பாவித் தோற்றமுடைய அணஞ்ச பெருமான் உண்மையில் ஒரு ரசமான பேர்வழி என்பது அவனோடு பேசிப் பழகினால் தான் தெரியும். அணஞ்ச பெருமாள் சிறுவர்களாலும் வேறு சிலராலும் ’டிம் அடிச்ச பெருமாள்’ ’ஒளிபோன பெருமாள்”, என்றெல்லாம் அவனது பெயர் காரணமாக பரிகசிக்கப்படுவது வழக்கம். அவன் பிறந்து வளர்ந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் சிவன் அணைந்த பெருமாள் என்பதாம். அதனால் அவ்வூரில் அவ்வப்போது


மன மாயம்

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவனுக்கு அந்த நோய் எப்படி வந்தது என்பது அவனுக்கே புரியவில்லை. அப்புறம் அல்லவா மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும்! கைலாசத்துக்கு அப்படி ஒரு விசித்திர வியாதி எவ்வாறு வந்து சேர்ந்தது என்பது கடைசி வரை மற்றவர்களுக்கு விளங்கவில்லை. அவன் நல்லவனாய், சாதுவாய், தான் உண்டு- தனது வேலை உண்டு என்று ஒதுங்கிப் பிழைப்பவனாய் வாழ்ந்து வந்தான். முறை தவறிய காரியங்கள் எதையும் செய்யத் துணியாதவன்.


புரியாத விஷயம்

 

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஏய் ஏய்!” என்று பதறிப்போய் அலறினார் சிவானந்தம். ‘பிடிடா….. பிடிடா… அடே அடே!’ என்று தொடர்ந்து கத்தினார். அவர் வீட்டினுள் புகுந்து யாரோ எதையோ கொள்ளை யடிப்பதைக் கண்டுவிட்டுப் பதறியவர்போல் சிவானந்தம் கத்திய கதறல் வீட்டில் இருந்தவர்களையும், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முத்துசாமியையும் சுண்டி இழுத்தது. கையிலிருந்த வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு, சத்தம் எழுந்த இடம்நோக்கி ‘அரக்கப் பறக்க ஓடி


பார்வை பேதம்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூக்கபிள்ளைக்கு வயது என்ன இருக்கும் என்பது அவருக்கே தெரியாத சங்கதி. ‘எழுபது எழுபத்தொண்ணு இருக்குமா?’ ‘எழுபத் தஞ்சை நெருங்கியிருக்கலாம், எழுபத்தாறு முடிஞ் சிருக்குமோ?’- இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைக் கூறும் போது, ‘உம் உம்… இருக்கும் இருக்கும் இருக்கலாம்’ என்பதில் எதையாவது அவர் சொல்லிவைப்பார். அவருக்கே திட்டவட்டமாக எதுவும் தெரியாததுதான் காரணம். அவரிடம் ஜாதகக் குறிப்பு எதுவும் இல்லை, அவருடைய வயதைத் துல்லியமாகக் காட்டக்கூடிய


கள்ளபார்ட்காரி

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகும் அமைதியும் நிறைந்த இடம். எதிரே, சற்று தூரத்தில், கம்பீரமாக நின்ற மலையின் தோற்றம். முன்னே, மழை நீர் நிறைந்து கிடந்த ஏரியின் பரப்பு. எங்கும் பசுமையும் எழிலும் பூசியவாறு நின்ற மரங்கள், செடிகள், இனிய காற்றும், அடிக்கடி சிலு சிலுவென்று பூ உதிரல்போல் படிந்து மறையும் இளம் தூறலும் இதமாக இருந்தன. ஒரு பாலத்தின்மீது


பயம்

 

 (1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செந்திக்கு இரவு நேரங்களில் தெருவில் நடக்கவே பயம். தெரு நாய் ஏதாவது பாய்ந்து வந்து காலைக் கவ்வி விடும். மேலே விழுந்து கடித்துக் குதறிவிடும் என்று அவன் மனம் சதா அஞ்சி நடுங்கும். இதுவரை அவனை நாய் எதுவும் கடித்தது இல்லைதான். அதற்காக, இனிமேல் என்றைக்காவது நாய் கடிக்காது என்று உறுதியாய் எப்படிச் சொல்ல முடியும்? அவன் மனசில் எப்போதும் இந்த உதைப்பு