கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.வசந்தகுமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வேண்டுதல் – ஒரு பக்க கதை

 

 பரபரப்பாய் இருந்தாள் கௌரி. ஆபரேஷன் சரியாக ஒன்பது மணி. கடிகாரமுள் ரொம்பவும் மெதுவாய் ஊர்ந்தது. “சுவாமி’ படத்தின் முன் உட்கார்ந்து, குத்துவிளக்கை ஏற்றினாள். புதிதாய் பறித்து வந்த மல்லிகைப் பூக்களை முருகன் படத்தின் முன் தூவினாள். கம்ப்யூட்டர் சாம்பிராணியில் இடமே மணத்தது. சுலோகத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். இதயம் விரிந்து விலாவில் முட்டியது. “ஆண்டவா! எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும். நந்தினி தியேட்டர் உள்ள போயிருப்பாள்.’ மனம் பதைபதைத்தது. அலைபாயும் மனதை, கடிவாளம் போட்டுத் திருப்பி “சுலோகம்’


பேத்தி – ஒரு பக்க கதை

 

 இன்னும் பேத்தி வரவில்லை? தாத்தாவும் பாட்டியும் பரபரத்தனர். ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வரும் செல்லக்குட்டி நந்தினி. நீங்க போய் பார்த்துட்டு வாங்கோ ராஜம்மாள் சொல்ல, பெரியவர் கிளம்பினார். நேரம் நழுவிக்கொண்டே இருந்தது. சட்டென கண்ணில் பட்டது – சரண்யா சரண்யா எங்காத்து நந்தினியை பார்த்தியோ? ஸ்பெஷல் கிளாஸ், ஏதாவது இருக்கா? இல்லையே பாட்டி. வாசல் கேட் கிட்டே நின்னா… பார்த்த ஞாபகம் இருக்கு என்றாள் சரண்யா பெரிய மனுஷித்தனமாய். எங்கே போயிருப்பாள்? மஞ்சள் துணியில் காசு


ஒரு குழந்தை டீச்சர் ஆகிறது!

 

 ‘‘சார், உங்களுக்கு போன்!’’ எழுந்து போய் ரிசீவரை எடுத்து, ‘ஹலோ’ என்றேன். ‘‘அப்பா… நான் காயத்ரி பேசறேன்…’’ ‘‘சொல்லுடா கண்ணா..!’’ ‘‘இன்னிக்கு ஸ்கூல் ஆண்டு விழாவுல, என்னோட டான்ஸ் புரொகிராம் இருக்குன்னு சொன்னேனே… கிளம்பி வர்றீங்களாப்பா?’’ அடடா… பிஸியான வேலையில அது மறந்தேபோச்சு! ‘‘எத்தனையாவது ‘அயிட்டம்’ உன்னோடது?’’ ‘‘அஞ்சாவது!’’ ‘‘சரிம்மா! பர்மிஷன் சொல்லிட்டு வந்துடறேன்!’’ ரிசீவரை வைத்துவிட்டு வந்து, என் டேபிளை ஒழுங்குபடுத்திவிட்டு, பேனாவை மூடி பையில் வைத்துக்கொண்டே, மேனேஜரிடம் போய் விஷயத்தைச் சொல்லி பர்மிஷன் கேட்டு