கதையாசிரியர்: சி.சுப்பிரமணிய பாரதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

ஸத்யாநந்தர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 5,668
 

 ராமாயண காலத்தில், தண்ட காரண்யத்திலே ஸத்யாநந்தர் என்றொரு ரிஷி இருந்தார். அவர் ஒரு சமயம், வட திசைக்கு மீண்டு மிதிலையில்…

கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 8,318
 

 ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய்ப் படுத்துக்கொண்டிருந்தேன். பகலில் நெடுந்தூரம் நடந்த களைப்பினால்…

குதிரைக் கொம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 8,944
 

 சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு…

அந்தரடிச்சான் ஸாஹிப் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 5,877
 

 மொகலாய ராஜ்யத்தின்போது, தில்லி நகரத்தில் அந்தரடிச்சான் ஸாஹிப் என்ற ஒரு ரத்ன வியாபாரி இருந்தான். அவனுக்குப் பிதா பத்து லக்ஷம்…

கிளிக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 6,070
 

 எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு…

இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 5,773
 

 வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணூறு வருஷங்களுக்கு முன் திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவனுடைய பந்துக்களிலே சிலர்…

அர்ஜுன சந்தேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,822
 

 ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு…

தேவ விகடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,803
 

 நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, “நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ…

அபயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,852
 

 காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள்…

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,836
 

 ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம்…