கதையாசிரியர் தொகுப்பு: புதுமைதாசன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஓய்வு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மௌன்ட் வெர்னன் தகன மண்டபத்தின் அந்த உயர மான வெள்ளைச் சலவைக்கல் மேடையின்மேல் கருமை நிற நல்லடக்கப் பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த கதிரேசனின் விறைத்துப்போன மெலிந்த உடல் மூடிய கண்கள் மூடியவாறு அந்த மண்டபத்தின் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது . நீட்டிக் கிடந்த அவர் கால்களுக்கு நேர் எதிரே மூடப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட கருந்திரை, இன்னுஞ் சற்றுநேரத்தில் தன்னை விரியத்திறந்து


பரோபகாரி

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குடியிருக்க எங்கேயாவது வீடு கிடைக்குமா என்று அலைந்து அலைந்து என் கால்களெல்லாம் ஓய்ந்துவிட் டன. இவ்வளவு பெரிய சிங்கப்பூர்ப் பட்டணத்தில் எனக்கு மட்டும் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பது எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது! வீடுகேட்ட இடங்களிலெல்லாம் “சிவப்பு நோட்டு மூன்று இருந்தால் இடம் இருக்கிறது; அதற்குக் குறைந் தால் இடமில்லை!” என்று அடுக்குமொழி பேசினார்கள். நானும் என் வழக்கமான “சிவப்பு நோட்டுக்கு எங்கே