கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 3, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள்

 

 அவள் ஆற்றங் கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்ல கறுப்பாகிக் கொண்டிருந்தது. கரையோரம் வரிசையாக நின்ற தென்னை,சவுக்கு, கற்றா,போகன்விலா மரங்களின் மறைவில் ஒளித்துக் கொண்டிருப்பது போலவும், வெயிலின் வெளிச்சத்துக்குக் கண்கூசும் ஒரு பாதாளச் சிறைக்கைதி போலவும் அவள் தங்கியிருந்த அந்த விடுதி தோன்றியது. அவளுக்கு அந்த நகரம் புதியது. முதல் தடவை அதைப் பார்க்க நேர்ந்த போது நீரின் நடுவே நிற்பது போல்


ஜென்ம ஜென்மமாய் 

 

 1 ‘பூர்வ ஜென்மம் பற்றிய செய்திகளை விஞ்ஞானம் அப்பட்டமாக மறுக்கிறது. ஆனால், சிலருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பார்க்கும்போது, விஞ்ஞானம் என்ன பெரிய விஞ்ஞானம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கல்லூரி சுற்றுலாவில் கலந்துகொண்ட ஒரு பெண், சுற்றுலா செல்லும் வழியில் ஒரு கிராமத்துக்குள் இருக்கும் ஏரி, கிணறு, கோயில் இவைகளைப் பற்றித் துல்லியமாக தகவல் தந்தாள். அந்தக் கிராமத்துக்குள் அப்பொழுதுதான் அவள் நுழையப் போகிறாள். முன்னதாக அருகில் இருந்து பார்த்தது போல அவள் தந்த தகவல்கள் அனைவரையும் வியப்பில்


கடவுள் எங்கே?

 

 ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான். “எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். “தேவலோகத்திலிருந்து வருகிறேன்” என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள். “உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?” “கடவுள்தான் அனுப்பி வைத்தார்.” கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு. புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்துகொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப்போட்டு விட்டார்கள். இப்போது அவன் சிரித்தான். “ஏன் சிரிக்கிறாய்?” “என்னை


இல்லறத்துறவிகள்!

 

 விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்! கணேசனுடன் திருமணமான போது,பொது சொத்து பிரிக்கப்பட்டதில் வந்த ஓட்டு வீட்டுடன் கிடைத்த இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து, தங்களுக்கு பிறந்த குழந்தைகளை காப்பாற்ற கஷ்டப்பட்டனர். ஆரம்பத்தில் குழந்தைகளை உள்ளூர் அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர். உடல் நிலை சரியில்லையென்றாலும் அரசு மருத்துவமனைக்குத்தான் போகவேண்டும்! நெல்லை அரைத்த முழு அரிசியை விற்று விட்டு குருணை அரிசியில் உணவு சமைத்து


காலக் கணக்கு

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம். காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம். ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம். யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன. காரணம் நாஞ்சில் நாடன் முற்றிலும் யதார்த்தவாதி – ஜெயமோகன் *** என்னவோ தொடர்ந்து பாம்புகளாகக் குறுக்கே வந்து கொண்டிருந்தன. அந்த சம்பாப்பூவில் விதைத்து கொம்பு மரங்கள் அடித்து முடிந்தவுடன்


ஊனுடல்

 

 கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை மீது விழ, ஒரு கணம் கண்ணிமைக்காமல் அதையே பார்த்து நின்றான் சங்கமேஸ்வரன். கிரில் செய்யப்பட்ட லோப்ஸ்டர், சோறும் கருதியாவும், வறுத்த டூனா துண்டங்கள், ரொட்டியும் மசூனியும், டெவில் செய்யப்பட்ட கோழிக்கறி, தொட்டுக் கொள்ள ரிஹாக்குரு, அப்பளம். குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மதுவகையின் பெயர் ப்ளாக்பெர்ரி சங்கிரியா என்று நினைவு வந்தபோது சங்கமேஸ்வரனுக்குத் தன்மேலேயே வியப்பாக இருந்தது. வந்து


சங்கரனும் கங்கையும்

 

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்‌ ஒரு காலத்தில்‌ ஓர்‌ அரசனும்‌ அரசியும்‌ இருந்தனர்‌. தங்களுக்குக குழந்தை இல்லையே என்று அவர்கள்‌ கவலைப்பட்டனர்‌. ஒரு வனதேதேவதையிடம்‌ சென்று பிள்ளைவரம்‌ கேட்டனர். ‘குழந்தை எதற்கு? குழந்தைகளால்‌ என்ன பயன்‌? குழந்தைகளால்‌ உஙகளுக்குத்‌ தொல்லைதான்‌ ஏற்படும்‌’ என்று வனதேவதை கூறிற்று. அரசி கெஞ்சிக்‌ கெஞ்சிக்‌ கேட்டாள்‌. அரசன்‌ குழந்தைகளின்‌ அருமையைப்‌ பற்றி அந்தத்‌ தேவதையிடம்‌ எடுத்துக்‌ கூறினான்‌. அந்த முரட்டுத்தேவதைக்கு எரிச்சல்‌


எதிர்வினை

 

 திருமணலூர்.  இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். “நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும், குழந்தைகளிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் இருள் மற்றும் அவர் மனைவியும் ஃபார்மஸிஸ்டுமான சந்திரமதி இருவரும். பேரன் பேத்திகளுக்கு பாட்டி கேப்பைக் கூழ் ஊட்டிவிட, எதிரில் அமர்ந்து வில்லி பாரதம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்  தாத்தா. அனைவரும் அவர்களுக்குக் கையசைத்தனர். வழக்கப்படி கிராமத்து அழகை ரசித்துகொண்டே வந்து,  இருளப்ப சாமியைக் கை கூப்பிக் கும்பிட்டு விட்டு மருத்துவமனையை அடைந்தனர் டாக்டர் இருள் சந்திரமதி இணையர் . நெஞ்சுவலியால்


மானம் காத்தான்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனம் பொறுக்குமா? நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. என்ன செய்யலாம்? ஒன்றுமே தோன்றவில்லை. தலைவரிடம் போய்ச் சொல்லலாமா? அவர் மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்?. தலைவர் சட்டமன்ற உறுப்பினரிடம் போகலாம் என்பார். கூட்டத்தைக் கூட்டுவார். வருகிற கூட்டம் முழுவதும் ஒதுங்கி வெயிலில் காய்ந்து நிற்க, உள்ளே குளிர்பானம் அருந்திப் பேசிக் கொண்டிருப்பார்கள். ‘ஏதாவது சொல்லி அனுப்புங்க’ என்பார்கள். சிரிப்பார்கள். சிரித்தவாறே வெளியில் வருவார்கள். ஊரின்


தாயின் பிரார்த்தனை

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அவன் மனித இயல்புடையவன் தானே ? மனிதர்களுக்குள்ள குறை பாடுகளும் அவனுக்கு உண்டு. கட்டிளங்காளை ; செல்வத்தாலும் பிற பொருள்களாலும் குறைவற்றவன். எல்லாவற்றுக்கும் மேலாக் அவனுக்கு அன்பே உருவாகிய காதலி கிடைத்திருக்கிறாள். வேறு என்ன வேண்டும்? இவ்வளவு வளம் இருந்தும், நித்தம் பாலுணவை உண்பவன் ஒருவன் இடையிலே சிறிது காடியை விரும்பினது போலாயிற்று அச்செயல். அவனுக்கு ஒரு கூட்டாளி