கதையாசிரியர் தொகுப்பு: கா.அப்பாத்துரை

18 கதைகள் கிடைத்துள்ளன.

மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. ஈஜியன் : ஸைரக்கூஸ் நகர்ச் செல்வன் – இரட்டையரான இரு அந்திபோலஸ்களின் தந்தை. 2. மூத்த அந்தி போலஸ் : ஈஜியன் மூத்த மகன் – பீஸஸ் நகரப் படைத்தலைவன் – அதிரியானா கணவன், 3. மூத்த துரோமியோ : மூத்த அந்திபோலஸின் பணியாள் – அதிரியானாவின் பணிப் பெண்ணின் கணவன். 4. இளைய அந்திபோலஸ் :


நாரை அரசு

 

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நூறு ஆண்டுகளுக்குமுன் பாரசீக நாட்டில் மசூக் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவன் இன்ப விருப்பினன். இரக்க நெஞ்சுடையவன். ஆனால் முன் கோபி. சிறிது அடம்பிடிப்பவன். ஆயினும் அவன் தீய குணங்களுக்கு அவன் குடிகள் ஆளாகவில்லை. அவர் களுக்கு அவன் நல்லரசனாகவே இருந்தான். தீயகுணங் கள் யாவும் அவனிடம் மாறாப் பற்றுடைய நல்லமைச்ச னிடமே காட்டப்பட்டன. மசூக்கின் நல்லமைச்சன் மன்சூர் வயது சென்ற


ஆண்டியின் புதையல்

 

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அல்ஹாம்ரா நீரூற்று : கிரானடா வெப்பம் மிகுந்த நாடு . குடிதண்ணீருக்குக்கூட அங்கே பஞ்சமாயிருந்தது. கிரானடா மன்னன் அரண்மனையின் பெயர் அல் ஹாம்ரா என்பது. அதன் அருகே தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நிழலும், குளிர்ச்சியான காற்றும் போது மான அளவு இருந்தன. ஏனென்றால் அங்கே ஒரு நறுநீர்க் கேணி இருந்தது. அதிலிருந்து நீரூற்றுப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதன் குளிர் நீர் வளத்தால் சுற்றுமுற்றும்


நெய்தலங்கானல்

 

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மலாகி- கார்ன்வால் மாவட்டத்தின் கடற்கரைஒரே பாறை மயமானது. பாறைகள் செங்குத்தாகவும் அடிக் கடி கடற்கரை நெடுகப் பலகல் தொலைவுவரை தொடுப் பாகவும் கிடந்தன. அத்துடன் அவை சுவர்போல் அலை கள் வந்து மோதும் இடத்திலேயே திடுமென இறங்கி முடிவுற்றதனால், கடற்கரைப் பக்கம் எவரும் எளிதில் வரமுடியாமல் இருந்தது. பாறைகளில் ஒருசில இடுக்குப் பிளவுகள் இருந்தன. இவற்றின் வழியாகக்கூட மக்கள் மிக அரும்பாடுபட்டே ஏறி


நன்கு முடிவுறின் நலமே யனைத்தும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. கொரார்டு : அரிய மருத்துவன் – ஹெலெனா தந்தை. 2. பெர்ட்டிரம் :- காலஞ் சென்ற ரூஹிலான் பெருமகன் புதல்வன்- ஹெலெனாவின் காதலுக் காளாய் அவளை வெறுத்தும் இறுதியில் மணந்து ஏற்றுக்கொண்டவன். 3. பிரான்சு அரசன் :- காலஞ் சென்ற ரூஸிலான் பெருமகனிடம் பற்றுக் கொண்டவன் – ஹெலெனாவையும் பெர்ட்டிரமையும் மணவினையால் இணைத்தவன். பெண்டிர் 1. ரூஸிலான்


வெரோனா நகரின் இரு செல்வர்கள்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. புரோத்தியஸ் : வெரோணாநகர் இளைஞன் – ஜூலியாவின் காதலன். 2. வலந்தைன் : புரோத்தியஸ் நண்பன் – வில்வியாவின் காதலன். மாற்றுருவில் கள்வர் தலைவன். 3. மிலன் நகரத் தலைவன் : வில்வியாவின் தந்தை. 4. தூரியோ : மிலன் தலைவனால் வில்வியாவுக்குக் கணவனாகத் தேரப்பட்டவன். 5. எக்ளாமர் : வில்வியாவின் நம்பகமான பணியாள் – காட்டிற்கு


இரண்டாம் ரிச்சர்டு மன்னன்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. இரண்டாம் ரிச்சர்டு மன்னன் : பேரரசன் மூன்றாம் எட்வர்டின் பேரன் – அவன் மூத்த மகனாகிய எட்வர்ட் இளவரசன் மகன் – தனி மனிதன் என்ற முறையில் அன்பும், பெருமிதமும், நல் உணர்ச்சிகளும் உடையவன் – அரசன் என்ற முறையில் தன்னாண்மையும், பண ஆர்வமும், பெருங்குடி மக்களை அடக்கி ஆளும் குணமும் உடையவன். 2. ஜான் ஆவ்


அந்தோணியும் கிளியோப்பாத்ராவும்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. அந்தோணியோ : ரோம வீரன், ஒப்பற்ற படைத்தலைவன். ஆசியா நாடுகளையும் எகிப்தையும் வென்றடக்கியவன் – கிளியோப்பாத்ராவின் ஆருயிர்க் காதலன். அவள் காதலால் வீரவாழ்வும், அரசியல் வாழ்வும் இழந்தவன். மூவருள் முதல்வன். 2. அக்டேவியஸ் ஸீஸர் : மூவருள் ஒருவன் – ஜூலியஸ் ஸீஸரின் புதல்வன் – அரசியல் சூழ்ச்சியில் வல்லவன்.மற்ற இருவரையும் எதிரிகளையும் வைத்துச் சொக்கட்டானாடிய தலைவன்.


கோரியோலானஸ்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. கயஸ்மார்க்கியஸ் : கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்றழைக்கப்பட்டவன் – ரோமின் ஒப்பற்றவீரன் – வலம்னியா மகன் , வர்ஜிலியாகணவன் – கயஸ் தந்தை – ரோமின் பகைவனான தார்க்குவினை முறியடித்தவன். 2. துள்ளஸ் ஆபீதியஸ் : ரோமர் பகைவரான வால்ஷியரின் தலைவன் – கோரியோலானஸால் முறியடிக்கப்பட்டவன் – கோரியோலானஸ் ரோமின்பகைவனை போது நண்பனானவன். 3. காமினியஸ் :


ஜூலியஸ் ஸீஸர்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. ஜூலியஸ் ஸீஸர் : ரோமின் ஒப்பற்ற வெற்றி வீரன், படைத்தலைவன் – பொது மக்கள் மனங்கவர்ந்த முடிசூடா மன்னன்-கிளர்ச்சிக்காரரால் கொலையுண்டவன் –ஸீஸர் ஆவி. 2. அந்தோணி : வீரன், ஆனால் இன்ப வாழ்வினன். கேளிக்கை விருப்பினன் nஸர் நண்பன் – நாத்திற மிக்க பேச்சாளி – கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன். 3.காஸியஸ் : ஸீஸரைக் கொல்ல முயன்ற கிளர்ச்சிக்காரருள்