கதையாசிரியர் தொகுப்பு: அறிவுமதி

2 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளைத் தீ

 

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குங்குமம் இடறிய சுடலைச் சிவப்பு. முதல் நட்சத்திரங்கள் திக்கின. கோடை ஆற்றின் நடுவயிற்றுள் நான். மணல் அள்ளி தண்ணீர் செய்தேன். அருவி. விழித்தேன். உள் வீங்கிய முலைக்காம்புகளை வார்த்தைகள் சப்பிக் கொண்டிருந்தன. புரிந்தது. உன்னைத் திருட கவிதையின் பிறாண்டல். தரமாட்டேன் உன்னை . எப்பொழுதும் எவருக்கும். கர்ப்பத்துள் தூங்கும் உன்னை எழுப்பி, முகம்பார்க்க மரணமே சரி. வார்த்தைகளற்ற கவிதையில், வர்ணங்களற்ற ஓவியத்தில், சப்தங்களற்ற


களை

 

 “பொடி ஏறதுக்குள்ள வெட்டிக் கடாசிட்டுப் போவம்னு இல்ல. இப்பத் தான் சிலுத்துகிட்டு வர்ற சேவல்ங்க கிட்ட சிணுங்கிக்கிட்டு நிக்கிற பொட்டைங்க மாதிரி அசையுறாளுங்க.” “ஆமா நீ ஒண்ணு … களகட்டப் போட்டா வாங்கி வாங்கிக் கொடுத் தாத்தான பூமி. அதான் பாறாங்கல்லு மாதிரி தூக்கித் தூக்கிப் போடுதே.” “மழையப் பாத்து நாளாச்சின் னாலே இந்த மசுருதான். கிழவங் கிட்டப் படுக்குற குமரு கணக்கா பூமி முரண்டு புடிக்கறது. “ச்சே… துெக்குத்தான் இந்த அத்த வேலைக்குப் போற இடத்துக்கு