சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 1850-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 16,200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
2000க்கும் மேற்பட்ட கதைகளை pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1920 முதல் சமீப காலம் வரை எழுதப்பட்டவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.
புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும் » கருத்து பதிவு செய்ய…

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்
சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள:
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/
படத்தில் இருப்பவர்: எஸ்ஸார்சி

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு
சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.
சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)
கதையாசியர்கள் மற்றும் சிறுகதைப் பற்றி பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.