கதையாசிரியர்: திலகவதி

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 10,784

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை....

அவசரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 12,838

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அம்மா சொன்னது. பழனிக்கு சந்தோஷம் தந்தது: “ஏண்டா பழனி ராசிபுரம் வரைக்கும் போயி உங்கக்காகிட்ட இந்தத் தொகையைக் குடுத்துட்டு வந்துடறியா?...

வதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 20,883

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்2.9.99 பைத்தியக்கார நிலா. வெறி பிடித்து வழிந்தது. அதனுடன் ‘மேசையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிடவேண்டும்.’ மாyaa காவ்ஸ்கியின் விருப்பம்....

ஒப்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 22,568

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம்...

உள்ளூர்க்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 20,995

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மதிய உணவுக்குப் பின் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு, `எல்லையற்ற பனியும் காடும்’ என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன், எழுத்தர் சூ...

ஆறடி நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 20,911

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்உண்மையில் நானும் என் மனைவியும் விவசாயிகள் இல்லை. என் மனைவி லீரிஸ் கூட விவசாயி இல்லை. நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கை அடுத்த...

பின்னோக்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 20,278

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இன்று, நான் பிறந்ததற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வரும் ஏப்ரல் 15-ம் நாள். ஜன்னல்கள் குலுங்கிக் கடகடக்க இரயில் வண்டி...

சகோதரர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 19,850

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பள்ளியாசிரியரின் பெயர் பார்ட். அவருக்கு ஆண்டெர்ஸ் எனும் சகோதரர் ஒருவர் இருந்தார். அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள். ஒருவரைப்பற்றியொருவர் சிந்தித்தவண்ணமாக...

சிவப்புக் கல் மூக்குத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 16,951

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்நகலெடுக்கும் இயந்திரம் வீட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, பாம்ஜி, `ஏற்கெனவே நீ இந்தியர்களைப் பத்தி முதுகுல தூக்கிச் சுமந்துகிட்டு இருக்குற பிரச்னை மட்டும்...

இத்தாலிய கம்பளிச் சட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 16,184

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்பத்தாண்டுகளான அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை பொறாமை ஒருபோதும் பாதித்ததில்லை. அவர்களைச் சுற்றி இருந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி நடந்து கொண்டிருந்தது...