கதையாசிரியர்: சங்கரன் அஸ்வதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் டெலிவரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 20,814

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு கெட் டுகெதர் அல்லது விருப்பப் பட்ட சின்ன பார்ட்டி! நிறைய பேர்கள் இல்லாவிட்டாலும் அவரவர் வேண்டுவதை ஆர்டர் செய்து...

வைரஸ் வந்ததும் போவதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 8,518

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும்...

ரயில் நிலைய பெஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 12,666

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும்...

பனி பொழியும் மலை தந்த ஒரு பதுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 21,137

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்குளிர் காலம் முடிந்து மலர்களும் மரங்களும் பூக்க ஆரம்பித்து விட்டன!இந்த சியாட்டில் நகரத்தின் உண்மை அழகு புடமிட்டு தெரியும் நேரம்!கண்ணனுக்கு...

வைரங்கள் தெரிவதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 14,527

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த நாட்கள். என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம்....

இவள் ஒரு காதம்பரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 17,737

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும்...

அனுவும், அவள் விரும்பிய அவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 25,798

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது...

காற்று, கடல், கண்மணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 17,091

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மகாலட்சுமி கோயில் மும்பை .மெயின் ரோடு வரைதான் கார் போனது.சற்றே குறுகலான இரு பக்கம் கடைகளும் கூட்டமும் மிகுந்த அந்த...

மணம் கமழும் மலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 24,064

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்) ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. புவனா ! இவ்வளவு நெருக்கமா ஒரு...

மெல்லிய மலர் உன் மனது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 39,385

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி...