கதையாசிரியர் தொகுப்பு: வெ.சுதா சத்தியநாராயணா

1 கதை கிடைத்துள்ளன.

காண்பதெல்லாம் காதலா டி?!

 

 அன்பே! என் நினைவுகளில் நீ என் கனவுகளிலும் நீ நான் சமைக்கும் சமையலில் நீ நான் பேசும் பேச்சிலும் நீ என் நடையில் நீ என் உடையிலும் நீ நான் முகம் பார்க்கும் கண்ணாடியும், என்னை விட்டு உன்னைத்தான் காட்டுகிறது. ♡♡♡♡♡ ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவர்த்தன் ♡♡♡♡♡ என்ற என் மகள் எழுதிய காதல் கவிதை முதல்முறையாக விகடன் தளத்தில் பிரசுரமாகியிருந்தது. அவளுக்கு கவிதை / கட்டுரை எல்லாம் எழுத வரும் என்பதே, அவள் தன் காதல் கணவனை