கதையாசிரியர் தொகுப்பு: கொனஷ்டை

3 கதைகள் கிடைத்துள்ளன.

இல் வாழ்க்கை

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தேகத்தில் வியாதி என்று சொல்லும்படியாக ஒன்றுமில்லை” என்றார் டாக்டர். “வெறும் ஹிஸ்டீரியா என்றே நினைக்கிறேன். அது மனசைச் சேர்ந்த உபத்திரவம் என்று உங்களுக்குத் தெரி யுமே! ஆகையால் மனசுக்குக் கிளர்ச்சி, ஆயாசம் ஒன்றுமில்லாமல் அமைதியாய் வைத்திருந்தால், எட்டு நாளில் தானாகவே சுவஸ்தமாய்விடும்.” அச்சமயத்தில் நோயாளியின் பர்த்தாவாகிய வேங்கடராமையர் ஓர் ஐந்து ரூபாய் நோட்டை நீட் டவே, மூன்று ரூபாய் மட்டில் எதிர்பார்த்திருந்த டாக்டர்,


நக்ஷத்திர பூஜை

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகோரமையர் துணியைப் பொறுக்கிவிட்டார். *பிறகும் தயங்கினார். இருபது ரூபாய் கொடுத்து, அந்த உத்தரீயத்தை வாங்குவது சரியா என்று அவ ருக்குச் சந்தேகம். முடிவில் மனத்தைத் திடப்படுத் திக்கொண்டு, ஒரு பெருமூச்சையும்விட்டு, “இதையே எடுத்துக்கொள்ளுகிறேன்” என்றார். ‘சரி’ என்று சொல்லி, கடை வேலைக்காரர், அந்த வஸ்திரத்தை ஒரு காகிதப் பையில் செருகிக் கட்டினார். கையில் ஐம்பது ரூபாயுடன் அகோரமையர் சென்னைப்பட்டினத்திற்கு, அந்தக் கிறிஸ்ட்மஸ் விடு


துப்பறிவு

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸஸ ரிரி கக மம பப தத நி நி ஸஸ என்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை. “லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன். “வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு நிமிஷத் திற்குள் நேரே வந்து நின்றாள். “பாட்டுப் படித்தது போதும். வீணை வாத்தி யாரை