கதையாசிரியர்: இலவசக்கொத்தனார்

6 கதைகள் கிடைத்துள்ளன.

தந்தை சொல் மிக்க..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 17,288
 

 “கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன்….

நாற்பது மாத்திரைகள

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 18,410
 

 தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை….

அவன் அவள் கெமிஸ்ட்ரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 23,624
 

 அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி…

ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 12,225
 

 ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட…

கைவண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 32,800
 

 லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி,…

உலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2013
பார்வையிட்டோர்: 22,870
 

 திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என்…