கதையாசிரியர்: வல்லபாய்

7 கதைகள் கிடைத்துள்ளன.

புயல் உறையும் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 4,374
 

 வானம் சிவப்பும் மஞ்சளுமாய் கலந்து மினுங்கிக் கொண்டிருந்தது. அந்த அந்தி சாயும் வேளை அடுத்த ஒரு மணி நேரம்தான் செல்லியம்மாளுக்கு…

இடுக்கண் வருங்கால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 13,340
 

 ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில்…

ஊஞ்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 5,550
 

 வாழ்க்கை முழுவதும் கனவுகள்தான்; கனவுகளே இல்லாத வாழ்க்கை இல்லை. சொல்லப் போனால் முழு மனித வாழ்வுமே கனவுதான். நிகழ்தலையும் நினைவுகளையும்…

வெள்ளை அடிக்காத கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 17,260
 

 பாதி இறக்கப் பட்டிருந்த கண்ணாடியின் வழியாக காற்று அவன் முகத்தில் பட படத்துக் கொண்டிருந்தது. முற்பகல் வேளையின் தென் தமிழகத்து…

பாதியும் மீதியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 10,333
 

 சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல்…

சீஸர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,784
 

 என் பேர் சீஸர். என் பாரம்பர்யப் பெருமை, கருத்த வசீகர தோற்றம், நடை,நுட்பமான மோப்ப சக்தியின் துணையோடு வெளிக் கொணரும்…

முன்னையிட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 7,450
 

 அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய்…