கதையாசிரியர் தொகுப்பு: சம்பந்தன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாணியின் கணவன்

 

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மா கல்யாணி! நீ சின்னக் குழந்தையாக இருக்கும் போதே உனது தாய் மறைந்துவிட்டாள். அப்போது கசந்து போன என் வாழ் வுக்கு நீ தான் ஆறுதல் கொடுத்தாய். உன்னை வளர்த்ததில் ஏற்பட்ட திருப்தியே இத்தனை காலத்தையுங்கடத்த எனக்கு உதவி செய்தது. என்னைப் பார்; அனுபவித்த துன்பங்களின் சின்னங்களாகத்தோலில் எத்தனை மடிப்புக்கள் விழுந்துவிட்டன. மயிரும் பஞ்சாகி நரைத்து விட்டது. இவ்வளவுக்கும் நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை.


துறவு

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டு கொண் டிருந்தது. அப்படி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகு தூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த


இரண்டு ஊர்வலங்கள்

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த சமயத்திலும் விதி அவளுடைய படுக்கையை அந்த அரசமரத்தடியிலிருந்து மாற்றி வைக்க விரும்பவில்லை யென்றே சொல்லவேண்டும். அவளுக்குப் பக்கத்தில் ஸ்வாமி மட்டும் உட்கார்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் ஒரு கிழவன் விழுந்து கிடந்தான். மற்றவர்களை அங்கே காணவில்லை. ஸ்வாமி அடிக்கொருதரம் அவளைக் கூப்பிட்டுப் பார்த்தான். ஒருவேளை பிரக்ஞையற்றுக் கிடக்கும் அந்தப் பெண் திடீரென்று எழுந்திருந்து பேசுவாள் என்று எண்ணினான் போலும்! இப்படி ஆகிவிடுமென்று


அவள்

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்? ‘ ‘நானா?’ ‘இல்லை; எப்போது உன்னை வெளியே தள்ளி விட்டார்கள்? ‘ ‘நேற்று’ ‘இதுதான் உனக்கு முதல் பிரசவமா?’ ‘ஆமாம், இதுவே முதலும் கடைசியுமென்று எண்ணுகிறேன்’ பெரியவள் சிரித்தாள். ‘ஏன் சிரிக்கிறாய்?’ ‘இதுவே முதலும் கடைசியுமாக இருக்கலாமென்றாயே அதை எப்படி உன்னால் சொல்லிவிட முடியும்?’ ‘ஏன் முடியாது?’ அவ்வளவோடு நிறுத்திவிட்டு அவள் ஒரு நீண்ட மூச்சு விட்டாள்.