கதைத்தொகுப்பு:மணிக்கொடி

மணிக்கொடி இதழ் (1933-1950) விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ். தேசிய இயக்கத்திற்கும், தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களித்த இதழ். அரசியல் நோக்கத்துடன் வார இதழாக தொடங்கப்பட்டுப் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறுவட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். நவீன தமிழ் இலக்கியத்தில் “மணிக்கொடி காலம்” என்று சொல்லுமளவு தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்.

87 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுச் சுழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 5,313

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் பட்டணம் வந்து சில நாட்கள்...

மிஸ்டேக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 5,130

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஏட்’ ஆநந்த ராவ் சப் இன்ஸ்பெக்டர்...

மாறாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 5,146

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவனைப் பற்றி உங்கள் அநேகருக்கு அதிகமாகத்...

மாறுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 4,999

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நேற்று மாலையே, அவர்களுக்குத் தந்தி கொடுத்து...

சொல்லுக்கு மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 8,121

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சங்கீதத்திலே உயர்ந்தது வாய்ப்பாட்டு. வாய்ப்பாடு அல்ல....

மறு ஜன்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 8,221

(1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பங்குனி உத்தரம்; பௌர்ணமி; வெண்பஞ்சுபோல மேகங்கள்...

சித்தம் போக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 17,414

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று ஆபீஸிலிருந்து வரும்பொழுது ரொம்பக் களைப்பு....

பறிமுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 14,281

43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை...

திறந்த ஜன்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 14,574

சாயங்காலம். சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன். கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும்...

சாயங்கால மயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 15,312

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு...