கதையாசிரியர்: சௌ.முரளிதரன்

87 கதைகள் கிடைத்துள்ளன.

சர்க்கரை கசக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 4,691

  வருடம் 2022 . மாதம் மார்ச். எனக்கு வயது 72. பொதுவாக , சாயந்திர வேளைகளில் நான் கிட்டதட்ட...

கிளினிக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 4,733

  Dr. குமாரின் ப்ரைவேட் கிளினிக். ப்ரியா கிளினிக். மருந்தகம் உள்ளடக்கியது. இரண்டு டாக்டர்கள். மருந்தகத்தில் உள்ள மருந்தை மட்டுமே...

மூக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 5,337

  சுப்புவுக்கு சக்கரை நோய். கூடவே போனசாக கொஞ்சம் ரத்தக் கொதிப்பு. எந்த வயதிலும் இதெல்லாம் சகஜமப்பா! காலம் நேரம்...

ம்ருத்யு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 6,300

  மணி : ஹலோ ! டாக்டர் இருக்காருங்களா ? வரவேற்பாளர் : இது அரசு ஆஸ்பத்திரி . உங்களுக்கு...

சாக வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 5,754

  சாக வேண்டும் ! நான் சாக வேண்டும் ! எனக்கு சாகணும் ! எப்படியாவது சாகணும் !அறுபத்தி ரெண்டு...

கல்யாண மாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 5,695

  ஒரு விளம்பரம்: மணமகன் தேவை மணமகள் பெயர்: பவானி ஊர்: சென்னை தந்தை: நரசிம்ஹன் தாய்: சிவகாமி வயது:...

ஜன்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 19,666

  பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன” என்கிறார் உளவியல் வல்லுநர் ஒருவர். சின்ன சின்ன பிரச்னைகளுக்கும் “இனிமேல்...

பட்ட காலில் படாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 6,380

  இன்று நான் மிக சோகமாக இருந்தேன். இது புதியதல்ல. இன்று மட்டுமா? என்றுமே தான். நான் சோகமே உருவானவன்....

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 8,372

  ஒரு பட்டிமன்றம். காரசாரமான விவாதம் . தலைப்பு “ கடவுள் இருக்கிறாரா இல்லையா?” முத்தாய்ப்பாக இரண்டு அணியின் தலைவர்களும்...