கதையாசிரியர் தொகுப்பு: ஹமீது தம்பி

2 கதைகள் கிடைத்துள்ளன.

அழிந்து போன அத்தியாயம்!

 

 காதர் ஒரு பத்து ஆண்டுகள் தொலைந்துபோய் திரும்பி வந்திருந்தான். காதர். இலங்கை சென்று தகவல் இல்லாமல்போன வாப்பாவை பற்றி விசாரிப்பதற்காக குடும்பத்தினர் சம்மதத்துடன் கள்ளத்தோணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு,போனவன். அப்போது அவனுக்கும் 18வயது தான். வாப்பா காசிம் மரிக்கா இலங்கை போனவர் விபரம் ஒன்றும் இல்லாமல் இருந்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கொருமுறை வீட்டு செலவுக்கு உண்டியல் (ஹவாலா ) மூலம் பணம் அனுப்பிக்கொண்டிருந்தவர், அது ஓரளவிற்கு குடும்ப செலவுகளுக்கு சரி வந்தாலும், அவர் எங்கிருக்கிறார்,எப்படி இருக்கிறார் என்ற


மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்

 

 காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி. விழித்தபோது கார் கொழும்பு வீதிகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. கொழும்பின் புறநகர் பகுதிகளையும் கடக்கும் போது, பெட்டா பகுதியில் இருக்கும், ஹாஜியாரின் அலுவலகம் போகாமல் கார் வேறுதிசையில் செல்வதை கண்ட பாரி, பெரேராவை பார்த்தான். பின் சீட்டிலிருந்த ஹாஜியார் குறட்டை சத்தத்தோடு நல்ல உறக்கம். பெரேரா அவனை அமைதியாக இருக்கும் படி வாயில் கைவைத்து சமிஞ்சை செய்தார். கொழும்பிலிருந்து ஒருமணி நேரம் கடந்த பின்னே ஒரு அழகிய