கதையாசிரியர்: ஆர்னிகா நாசர்

17 கதைகள் கிடைத்துள்ளன.

பேட்டச் பண்ணா நம்மள காப்பத்திக்க, கடிக்கலாம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 16,335

  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால்,மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான்...

இடுக்கண் வருங்கால் நகர்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 8,676

  (1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) படுத்திருந்த கணவனை எழுப்பினாள் நிரஞ்சனா,...

தொடு உணர்ச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 38,196

  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக...

யாராலும் முடியும் தம்பி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 25,040

  “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர்...

சும்மா கிடப்பதே மேல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 23,720

  தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய...

கதாநாயகன் தேர்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 33,549

  செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில்...

மீன் அங்காடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 36,758

  ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான் மருதநாயகம். வழுக்கைத் தலையில், அறை விளக்கு வெளிச்சம் பட்டு, டாலடித்தது. பின்னந்தலை கேசத்தையும்,...

மறுமகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,180

  தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன. மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த...

பல் மருத்துவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,065

  மணிமேகலைப் பல்கலைக்கழகம். துணைவேந்தர் மாளிகை, வரவேற்பறையில் காத்திருந்தேன். மக்கள் தொடர்பு அதிகாரி எட்டினார்… “”துணைவேந்தர் அழைக்கிறார்; போங்கள்!” வணங்கியபடி...

மாமா என்றால் அப்பாவாக்கும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 41,095

  நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான...