கதையாசிரியர் தொகுப்பு: பொன் சுந்தரராசு

1 கதை கிடைத்துள்ளன.

மனிதன் இருக்கிறான்

 

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிற்பகலில்தான் அந்த அலுவல் கட்டளைக் கடிதம் கிடைத்தது. அந்தியில் இல்லம் திரும்பியதும் உமாவிடம் கெர்டுத்தேன். அவள் மகிழ்ந்து போனாள். ” இப்பொழு தாவது வந்ததே, அம்மட்டில் மகிழ்ச்சிதான்” என்று கூறிய துடன் நிறுத்தாமல் அன்புவெறியில்-என் கன்னத்தில் ஓர் “இச்சும்” பதித்தாள். நல்லவேளை, என் மகன் அன்புமலர் அதைப் பார்க்கவில்லை . உமா எனக்களித்த இதழ் முத்திரையின் ஈரம்கூட மறையவில்லை. அதற்குள் அவள் தன்