கதையாசிரியர் தொகுப்பு: கே.முரளிதரன்

1 கதை கிடைத்துள்ளன.

விஷம்

 

 சினுவா அச்சிபி தமிழில்: கே. முரளிதரன் “மேடம், இந்தப் பக்கம் வாருங்கள்” என்றாள் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருந்த கேஷ் கவுண்டர்களில் ஒன்றைக் கவனித்துக்கொண்டிருந்த துறுதுறுப்பான அந்தப் பெண். திருமதி எமெனிகே தனது ட்ராலியை அந்தப் பெண்ணின் பக்கம் லேசாகத் திருப்பினாள். “மேடம், நீங்கள் என் பக்கம் வந்தீர்கள். பிறகு அந்தப் பக்கம் போய்விட்டீர்கள்” என்று குறைபட்டுக்கொண்டாள் அடுத்த கவுண்டரில் இருந்த பெண். “ஓ, ஸாரி மை டியர். அடுத்தமுறை கண்டிப்பாக உன்னிடம் வருகிறேன்” “குட்