கதையாசிரியர்: பாரதிமணியன்

11 கதைகள் கிடைத்துள்ளன.

மாய கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 1,814
 

 “கமலா… நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு மாப்பிள வீட்லேர்ந்து போன் பண்ணி உறுதி சொல்லிட்டாங்க…இனி அடுத்த முகூர்த்தத்தில் தேதி குறித்து கல்யாணத்த…

அப்பாவின் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 3,359
 

 மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில்…

அப்பா பொண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 2,102
 

 “அங்கிள் .. அர்ச்சனா வீட்டில இல்லையா ?!” அன்றைய செய்தித்தாளில் மூழ்கி இருந்த அர்ச்சனாவின் அப்பா காளமேகம் நிமிர்ந்து பார்த்தார்….

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 2,874
 

 தங்கை கீதா குழந்தைகளோடு வீட்டுக்கு வருகிறேன் என்று போன் பண்ணி சொன்னதும், அகிலன் மிகவும் சந்தோசமாகி விட்டான். அதை உடனே…

போர் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 1,606
 

 சக்திவேலுக்கு அப்பாவின் வழக்கமான அறிவுறுத்தல்கள், திட்டுகள், கேட்டு ..கேட்டு.. பழகி போய்விட்டது. “படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போய் , உருப்படியா…

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 1,365
 

 அம்மா துணி துவைக்கும் போதெல்லாம் ” ஒரு நல்ல சாக்ஸ் வாங்கி போடுறா … எவ்வளவு நாளைக்கி தான் இப்படி…

உடன்பிறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 3,309
 

 பார்வதிக்கு திருமணம் நடந்து… அனைத்து சடங்கு,சம்பிராயுதங்கள் எல்லாம் முடிந்து,அன்று  தன் கணவனோடு சேர்ந்து புகுந்த வீட்டிற்கு கிளம்புகிறாள். தன் தங்கையின்…

மனைவிக்கு ஒரு கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 2,043
 

 முத்து, தனது பிரியமான மனைவிக்காக ஒரு கவிதை எழுத ஆசைப்பட்டு… அன்று காலையிலிருந்து மாலை வரை, பொழுது சாயும் வரை……

நேர்பட பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 1,694
 

 அவசரமாக பஸ்ஸை பிடித்து, அந்த கம்பெனி வாசலை நான் அடையும் பொழுதே காலை மணி 9.45 ஆகி விட்டது. இன்று…

எது பணிவு!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 1,871
 

 ‘பணிவு சிலருக்கு வேசம்.. பலருக்கு பயம் கலந்த மரியாதை’ இப்படி மணிமேகலை பலமுறை யோசித்திருக்கிறாள். அலுவலகத்திற்க்குபோனால்….பணிவாக பேசுபவர்களே நல்லவர்கள் என்று மேலதிகாரி…