கதைத்தொகுப்பு:அமுதசுரபி

அமுதசுரபி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலை-இலக்கிய மாத இதழ். “சொல்லின் செல்வர்” என வழங்கப்படும் ரா. பி. சேதுப்பிள்ளையால் இப்பெயர் சூட்டப்பட்டது. எழுத்தாளர் விக்கிரமன் 54 ஆண்டுகள் அமுதசுரபியின் ஆசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்து வருகிறார். 1976 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இதழ். தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில் அமுதசுரபியும் ஒன்று.

61 கதைகள் கிடைத்துள்ளன.

கோழைச் சோழன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 3,370

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன்...

பேஜர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 9,393

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பதினெட்டு வருடமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலுத்ததில் தீபா, ப்ரவீன் ஜோடிக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது....

பழிவாங்கும் விழிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 5,389

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேலே முக்கோணமாகவும் பக்கவாட்டுகளில் செங்குத்தாகவும் பட்டு...

மங்கலதேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 4,469

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 தாமிரபரணி தவழ்ந்து வருவதாலும் தமிழ்...

டயட் டயட் டயட்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 7,211

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில் சைக்கிள் பெல் சத்தம் கேட்கவே ‘இந்த காலத்தில் சைக்கிளில் வருவது யாராக இருக்கக் கூடும்’ என்றவாறே கதவைத் திறக்க...

நெஞ்சில் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 11,947

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் திவாகர் அலுவலகம் கிளம்பும் போது...

சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 14,274

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தர். வயது முப்பது, வசீகரமான தோற்றம்....

அதீதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 9,074

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்(1999ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்திப் பொழுது, சந்தன வெயில், மிளகாய்ச்...

பல்லக்குப் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 10,185

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜமுனாவிற்குள் ஆத்திரமும் அழுகையும் கலந்து பொங்கின....

சமர்ப்பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 3,596

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கவிஞர் பிரேமதாசன் ரொம்பவும் ‘சென்ஸிடிவ்’, ‘டச்சி’, ‘மூடி மேன்’ – என்றெல்லாம் பல விதமாக அவரைப் பற்றி அபிப்ராயங்கள். அன்பிற்காகவும்,...