கதையாசிரியர்: மணிமாலா மதியழகன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

காலாகாலத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 6,592

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மாவை நினைக்கும் பொழுது அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. என்னோட இந்த நிலைக்குக் காரணமே அவங்களா இருந்தபோதிலும் அம்மாவை வெறுக்க முடியவில்லை....

அவ்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 15,853

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை… சீ… இதெல்லாம் ஒரு வாழ்வா?!” என்றபடி மன்னர் வீரவர்மன் தன்னுடைய உணவை நஞ்சைப்போலப் பார்த்தார். இரண்டு...

இங்கேயுமா…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 8,217

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று அந்தப் பேச்சாளர் ‘மனிதனின் ஆயுள் ஒரு நொடிதான், அதனால் நொடிநொடியாக வாழுங்கள்’ என்று சொன்னது என் நெஞ்சுக்குள் நின்று...

குதிரை முட்டைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 6,026

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘ஒற்றைக்கொம்பு குதிரையில் தான் பயணம் செய்ததாக’, அவன் அடித்துச் சொல்கிறான். பொய்யென்று தெரிந்தும் அதை நம்புகிறேன். ‘இவ்வளவு பட்டும் திருந்தமாட்டாயா?’...

அடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 5,150

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த ஒருநொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நான் என்னசெய்வேன்? அறை நண்பர்கள் சொன்னதுபோல எது நடந்தாலும் அது என்...

என்னவளே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 5,723

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“என்னாச்சு? ஏன் இஞ்சி தின்ன எதுவோபோல உட்கார்ந்திருக்கீங்க?” மனைவியின் குரல் என் சிந்தனைக்கு பிரேக்கிட்டது. “எதுவோ என்ன குரங்குன்னே சொல்லேன்.”...

வெடிகுண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 12,212

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை...

அமுதே…! தமிழே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 16,504

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல்...

அறுந்துபோகும் பட்டங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 15,773

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அப்பா, நூலை இன்னும் வேகமா விடுங்கப்பா, பட்டம் இன்னும் மேலே போகட்டும்”, குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு ஐந்து...

சூரியா..!!?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 49,028

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு….” “போதும்டா… மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே…!” அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம்...