கதையாசிரியர்: யோகராணி கணேசன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

இந்தக் கொரோனாவால!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 8,166

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஒரு நாள், வைகாசி மாதத்து வெள்ளிக்கிழமை.வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பனித்தூறல் சாளரத்தில் பட்டுப் பட பட வென்று...

சிறுவனும் தானியங்கியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 33,367

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிறுவன் மரக்குச்சிகளை வண்டிலுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு தானியங்கியைச் சந்தித்தான். வணக்கம் கூறி, விளையாடுவோமா? என்று கேட்டான்....

வசுந்தரா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 8,617

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப்...

கண்ணனுக்கு வைரஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 7,314

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான்....

கரோனா பேசுகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 9,127

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய்...

அவனும் மதுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 11,336

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில்...

அவனுள் மறைவாக…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 11,578

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவனுக்கு இப்போது வயது முப்பது. நல்ல குண்டுத்தோற்றம். சுமாரான உயரம். என்றும் புன்னகை பூத்த முகம். தான் உண்டு தன்...

போலியோவும் போராட்டமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 8,005

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்1974 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 21 ஆம் திகதியன்று ஓர் அழகான ஜோடி தமது பதிவுத்திருமணத்தை பெற்றோரும் உற்றாரும்...

அசத்தும் ஆடவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 10,569

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை ஐந்து மணிக்கெல்லம் அவன் எழுந்துவிடுவான். கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை ஒரு குளியலறையையும் மேல் மாடியில் நான்கு படுக்கையறையோடு...

காயாவும் அவள் கோபமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 11,023

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காயா, அவள்தான் வீட்டில் கடைசிப்பிள்ளை. அவள் இப்பொழுது மிகவும் கோவமாக இருக்கிறாள். காலையில் கனவு கண்டனீங்களா? என்று மிகவும் பயமுறுத்தும்...