கதையாசிரியர் தொகுப்பு: இராஜராஜன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மெழுகுவர்த்தி

 

 “வாடா ரமேஷ், வாடா”, ..என்று வரவேற்றான் கௌதம். “ரம்யா, ரம்யா, யார் வந்திருக்காங்க வந்து பாரேன்” தலையை துவட்டியபடியே சொன்னான். என்ன ரமேஷ், திடீர்னு ஒரு போன் கூட பண்ணாம வந்திருக்கே? மேரேஜ் என்ன பிக்ஸ் ஆயிடுச்சா? கிண்டலாக கேட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்ல்லே..உனக்கு தெரியாம அதெல்லாம் நடந்துடுமா என்ன? அதானே பார்த்தேன்.. எனக்கு தெரியாமல் போய்டுமா என்ன? ஒரு குட் நியூஸ். என்னை இங்கே சேலம் பிராஞ்சுக்கே மாத்திட்டாங்க. நேத்துத்தான் டூட்டிலே ஜாயின் பண்ணினேன். நீ இந்த


டாம் டாம் தாமோதரன்

 

 “டாம் டாம்! வாழ்க! தானைத்தலைவர் தாமோதரன் வாழ்க!வருங்கால அமைச்சர் தாமோதரன் வாழ்க! என்ற கோசம் அந்த தெருவையே இரண்டாக்கியது. தாமோதரன் திறந்த ஜீப்பில் நின்றபடி கழுத்து நிநைய மாலைகளுடன் தன் சகாக்களுடன் வந்து கொன்டிருந்தார். தெருவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடியிருந்தார்கள். வீட்டின் அருகே ஜீப் நின்றதும் இறங்கியவர், சரி..சரி..நீங்க போங்க..நாளைக்கு கூட்டத்தில் சந்திக்கலாம் என்று தனது ஆதரவாளர்களிடம் சொல்லிவிட்டு கழுத்தில் இருந்த மாலைகளை கழட்டி எடுத்து கையில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். “மங்களம்.


எமலோகத்தில் கலாட்டா

 

 காட்சி-1 இடம்: எமனின் தர்பார் மண்டபம் சூழ்நிலை:( எமதர்மன், சித்திரகுப்தன் மற்றும் எமகிங்கிரர்கள். எமன் இறந்தவர்களின் பாவ புண்ணிய ரிஜிஸ்டரை பார்த்து ‘செக்’ செய்கிறான். பக்கம் சித்திரகுப்தன் பணிவுடன் நின்றுகொண்டிருக்கிறான்) எமகிங்கிரன்; (மூச்சிரைக்க ஓடிவருகிறான்) பிரபு…பிரபு… எமதர்மன்; என்ன..என்ன விஷயம்? ஏன் என்ன நடந்தது? எமகிங்கிரன் ; பிரபு.. பூலோகத்திருந்து வந்த பாவிகளால் நம் எமலோகம் தாங்காது போலிருக்குது பிரபு.. கூட்டம் அதிகமானதால் இடப் பிரச்சனை.. எமதர்மன்.. (திடுக்கிட்டு) என்ன? எமலோகத்திலும் இடப்பிரச்சனையா? (சித்ரகுப்தனை பார்க்கிறான்) சித்ரகுப்தா..நீ