கதையாசிரியர் தொகுப்பு: பித்தன் கே.எம்.மீராஷா

16 கதைகள் கிடைத்துள்ளன.

மயானத்தின் மர்மம்

 

 (1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலை நேரம் மனம் அமைதியை நாடியது. கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தேன். சிந்தனை யினூடே ஊரை விட்டு வெகு தூரம் வந்து விட்டேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடற்கரை தெரிந்தது. கடற்கரை வரை போய் வரலாம் என்றெண்ணினேன் நடந்தேன். உலகம் இருண்டு வந்தது; குளிர்காற்று மழை வரும் என்று எச்சரிக்கை செய்தது. மண் கொதிப்பை மட்டுமல்ல மனிதனின் மண்டைக் கொதிப்பையும் தணித்துவிடக் கங்கணம்


அறுந்த கயிறு

 

 (1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் நன்றாக இந்த உலகத்தையே மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். தூக்கம் ஒரு குட்டி மரணம் என்பார் கள் வேதாந்திகள். ஆனால் தூக்கம் காதலியின் இதழ் தரும் இன்பம் என்பது கந்தசாமியைப் போன்ற தொழி லாளிகளால் தான் புரிந்து கொள்ள முடியும் காலமெல் லாம் கடமை செய்து குற்றுயிராய் வாழ வேண்டுமென்று அவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ? ஆனால் இன்றைய உலகத்தில் இதற்கு மேல்


ஆண் மகன்

 

 (1951 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புளியன் என்ற அரசன் ஆட்சி புரிந்ததாலோ அல்லது புளிய மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாலோ என்னவோ அந்தத் தீவுக்கு புளியந்தீவு என்ற பெயர் ஏற் பட்டு விட்டது. ஆரம்பத்தில் கெட்டவன் என்று பெயர் பெற்ற ஒருவன் நல்லவனாக மாறினாலும் முன்னுக்கு நிற்பது கெட்டவ னென்ற பெயர்தான். இதைப் போல நான்கு பக்கங்களும் தெருக்களால் இணைக்கப்பட்டும் கூட இன்னும் இது புளியந்தீவு என்ற பெயரைச்


பயங்கரப் பாதை

 

 (1950 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் வழக்கத்துக்கு மாறாகச் சற்று முன்ன தாகவே கண்விழித்தேன். சூரியன் உதயமாகவில்லை. சேலைக் கரை போன்று மஞ்சளும் கருப்பும் கலந்து அடி வானம் காட்சியளித்தது. காகங்கள் கதறிக் கொண்டு வீட்டுக்குமேல் பறந்தன. எனது குட்டி நாய் ஜோலி’ ஒன்றுமில்லாத ஒன்றைப் பிடிப்பது போல் அங்குமிங்கும் பாய்ந்து விளையாடியது. நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். செய்வதற்கு ஒன்றுமில்லை; சிந்தனை சுழன்றது.


ஒரு நாள் ஒரு பொழுது

 

 (1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது ஒரு சாம்ராச்சியம்! ஆமாம் எழுத்தாளனின் சாம் ராச்சியம்! மக்கள் மனதை மாபெரும் மாற்றங்ளுக்குள்ளாக்கும் ஆற்றல் படைத்த எழுத்தாளனுக்கு சாம்ராச்சியம் ஒன்று தேவைதான். அவ்வாறான ஒரு சாம்ராச்சியத்தின் அதிபதி யாக இருந்தவர் தாம் திருவாளர் பரப்பிரம்மம். கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் இடையே உள்ள மேடு பள்ளங்களை கற்பனை மெருகோடு எவன் சமப்படுத்துகிறானோ அவனே எழுத்தாளன் என்பது அவருடைய கொள்கை. உண்மைக்கும் அறிவு


ஊர்வலம்

 

 (1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனிதன் ஏன் பிறக்கிறான்? என்ற கேள்விக்குப் பல தரப்பட்ட பதில்கள் வரலாம்! ஆனால் பெண் ஏன் பிறக்கிறாள் என்று கேட்டால், “பிள்ளைகளைப் பெற்றெடுக்க” என்ற பதில் உடனே வரும்! முகத்தைத் திருப்பிக் கொள்வதில் பயனில்லை. கொஞ்சம் நேராகப் பார்க்கும் தைரியம் வேண்டும் நமக்கு. நமது சமூகமும் அதன் அமைப்பும் இப்படி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மனப்பான்மையில் தான் பின்னப் பட்டுக் கிடக்கிறது. பெண்களைப்


சோதனை

 

 (1960 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சில சமயம் சில சிறுகதைகள் நம்மிடையே வாழ்ந்து மறைந்துபோன மனிதர்களின் ஞாபகச் சின்னமாக அமைந்து விடுகின்றன. ஞாபகச் சின்னங்கள் சிலையாக மட்டுமல்ல. கதை யாகவும் இருக்கலாம், இருக்க வேண்டும். எழுத்துக்கள் கொள்கைகள், இலட்சியங்கள் எல்லாமே ஆரம்பத்தில் வெற்றிலை நோக்கித்தான் சென்று கொண் டிருக்கின்றன. முடிவில் தோல்வியில் துவண்டு விடுவது முண்டு . தோல்வியைக் கண்டு துவண்டு விடுவதினாலேயே அதிக மானவர்கள் தோற்றுப் போய்


ஊதுகுழல்

 

 (1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இராதையின் அருகில் அவள் தோழி சசி! நீண்ட நேரமாக ஏதோ ஒன்றை அறிவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள் சசி! அந்த முயற்சியில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல கேள்விகள் பிறந்தன அவளிடமிருந்து. “இராதை” “உம்!” “ஏன் ஒரு விதமாக இருக்கிறாய்?” “ஒன்று மில்லே! எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்” “இத்தனை நாளும் இப்படித்தான் இருந்தாயா?” “வேறு எப்படி? இருந்தேனாம்!” “அதோ நீரில் தெரியும்


திருவிழா

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவிழாக் கோலம் பூண்டு திருவாகனமேரிக் கடவுளர் திருக்கோலமாக வீதி வலம் வரும் காட்சி பக்தி சிரத்தையுள் ளவர்களுக்கு நெஞ்சை நிரப்பும் காட்சிதான். இந்தத் திருக்கோலம் கடவுளுக்கு மட்டுமல்ல. மனிதனுக்குமுண்டு. வாழ்க்கை சிலருக்குத் திருக்கோலமாகத் திருவிழாக் கோலமாக அமைந்து விடுகிறது! பலருக்குத் தீவெட்டி பிடிக்கும் வேலை தான் மிச்சம்! முருகப்பனுக்குத் தீவெட்டி பிடிக்கும் வேலை என்னவோ இல்லைதான். ஆனால் தீயோடு விளையாடும் வேலை அவனுடையது!


தாகம்

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எழுந்து நின்று பிரசங்கம் செய்வது போன்றதல்ல வளைந்து நெளிந்து வாழ்க்கை நடத்துவது? மனித சமுதாயத்தின் துன்பங்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றன? என்பது தீர்க்கப்படாத விஷயம் மட்டு மல்ல, பரிகாரம் கிடைக்காத துர்ப்பாக்கியமும் கூட. மதமும் வாழ்க்கையும் இரண்டறக கலந்து கிடக்கும். ஒரு சமூகத்தில் ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படாத பிர சங்கங்களினாலோ வேதாந்த விசாரங்களினாலோ எவ்வித பயனுமில்லை . தன் கண்களிலே துளிர்த்த நீரைப்