கதையாசிரியர் தொகுப்பு: நவீத் அஹ்மத்

1 கதை கிடைத்துள்ளன.

பிம்பம் துரத்துமே

 

 தன் ஊரின் கோயில் திருவிழாவுக்காக குனிந்து நிமிந்து வேலை பார்த்து கொண்டிருந்தான் அண்ணன் சேது. அவனுக்கு பந்தியில் சாம்பார் ஊற்றும்வேலை. “மாமா இந்த வாழைஇழைய எடுத்துட்டு பக்கத்துக்கு ரூமுக்கு போங்க, அங்க நரையா பேர் காத்துட்டு இருக்காங்க” என்று பொறுப்போடு தன் மாமாவுக்கு கட்டளை இட்டான். அவன் மாமா முத்து, அண்ணனுக்கும் தம்பிக்கும் பத்தாண்டு முன்பே தாயாகி விட்டார். முத்துவின் அக்கா பத்தாண்டுகளுக்கு முன்பு நோய்வாய் பட்டு இறந்து போனாள். அப்போது சகோதரர்கள் இருவருக்கும் வயது பதினாலு,