கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 14, 2023

15 கதைகள் கிடைத்துள்ளன.

கருணையுள்ளம்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்ணனைப் பலமுறை கண்ணீர் பாதித்திருக்கின்றது. எதை எல்லாமோ தாங்கிக் கொள்ள முடிந்த அவனால் இந்தக் கண்ணீரை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனிதனுக்கும் ஒரு பாதிப்பு இருக்கும்… ஆனால் அவனுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவிட அவன் தன்னை எத்தனையோ வகையில் பக்குவப் படுத்திக் கொள்ள முயன்றாலும் தோல்வியே அவனைத் தொடுகின்றது_ சின்ன வயதில் அவன் வயதில் உள்ள யாராவது அவனைப் பார்த்துக் கண்ணீர்


அன்பே தெய்வம்

 

 (1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்றைக்கு அன்பர் தினமாம்! எங்கு பார்த்தாலும் வாழ்த்துக்கார்டுகளும் மலர்க்கொத்துகளும் பரிமாறிக் கொள்ளப்படும் கோலாகலம்! ஒருவர் மனதை ஒருவர் கவர்ந்து அந்த அன்பிலே திளைத்துக் கிடக்கும் இளையோர் மட்டுமின்றி மூத்தோரும் இந்த நன்னாளில் தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள இன்று தங்களின் பரிசுகளை வேண்டப்பட்டோருக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். கண்ணன் கூடத் தனது தனிமையைத் தவிர்க்க முதியோர் இல்லத்திற்குப் புறப்பட்டுவிட்டார். போகும் வழியில் பேரங்காடியில்


இறைவனின் கருணை

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீண்ட நாட்களாகவே கரீமிடம் அதைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த காசிமுக்கு இன்றைய பொழுது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. கடைக்கு வந்ததில் இருந்து அவரை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவர் சரியாகப் பத்து மணிக்கு மேல் அவரை அழைத்து அது பற்றிப் பேசிவிட முடிவு செய்து கொண்டிருந்தார்_ அதே நினைவுடன் கல்லாவில் வந்து உட்கார்த்தபோது கசம் மிகுந்த சுறுநறுப்புடன் அந்தக் காலை


ஒரு தாய்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையிலிருந்தே காமாட்சி சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான். தன்னுடைய இருப்பிடத்தைச் சுத்தம் செய்து துவைத்த துணிகனை எடுத்துப் போய்க் காயப் போட்டு, உலர்த்த துணிகளை மடித்து வைத்து விட்டுத் தலையில் எண்ணெய் வைத்து வாரிவிட்டுக் கொண்டை போட்டு, அதே கையினால் முகத்தை அழுத்தமாய்த் தேய்த்துத் துடைத்து மூன்று விரல்களால் விபூதியை நெற்றியில் பூசிக் கொனூடு வெனியே வந்து., கோயில் பக்கம் பார்த்துக் கைதூக்கிக் கும்பிட்டுவிட்டு


மனக் கோட்டை

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடையைத் திறந்து இரண்டு மணிநேரங்கூட ஆகி இருக்காது, பேப்பர்காரர் சிவராமன் வந்து அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுப் போனதில் இருந்து குமாரசாமி மனம் கொள்ளாமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது. கடையில் கைக்கு உதவியாக இருக்கும் வாசு தனக்கும் தன் முதாலளிக்கும் பசியாற வாங்கி வந்த தோசையும் காப் பியுமாய் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் குமாரசாமிக்கு மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது. “வாப்பா… எனக்குக் கொஞ்சம் வேலை


துருவங்கள்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அமீதாவுக்கு நெஞ்சு கொள்ளாத தவிப்பு! நீண்ட நாட்களாய்ச் சந்திக்காமல் இருந்துவிட்ட இளமைக் காலத் தோழி பஷீரா இப்போதுதான் தன் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளது கையும் காலும் பரபரக்கத் தொடங்கி விட்டன. அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கால் நடையாகவே பஷீராவைப் பார்க்கப் புறப்பட்டு விட்டாள். “சினேகிதியைப் பார்க்கப் போறே வெறுங் கையோடவாப் போறது, பஷீரா தன் பிள்ளையோட வந்திருக்காளாம்,


ஞானச் செருக்கு

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அனைத்துலகச் சாங்கி விமான நிலையத்துக்கு வாடகை வண்டியில் கதிரவன் வந்து இறங்கியபோது மாலை மணி நான்கு இருக்கும். சென்னை செல்லும் பயணிகள் வரிசை பிடித்து நின்றனர். சில பயணிகள் வளாகத்தில் கும்பலாகவும், சிலர் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டுமிருந்தனர். பயணிகளோடு பயணியாய் வரிசையில் நின்று கொண்டிருந்த கதிரவனின் கண்களில் பளிச் சென்று பட்டாள் அந்த நீலப்புடவை அணிந்திருந்த பெண். அளவுக்கு அதிகமான சாமான்களைக்


திருப்பம்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வா நீண்ட நேரமாய் யோசித்துக் கொண்டிருந்தான். அவனது மனம் பூராவும் தனக்கு வரப்போகின்ற மனைவியைப் பற்றியும், அவளோடு தான் நடத்தப் போகின்ற குடும்ப வாழ்வைப் பற்றியும், தனது குடும்பத்தாருடன் நல்ல விதமான உறவை வளர்த்துக் கொள்வாளா என்பது பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தனக்குப் பாடல்களைப் பாட வரவில்லையே என்ற ஏக்கம் அவனுக்கு நிறையவே உண்டு. குளியலறைக்குள்


ஞானோதயம்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் தலைமை வகித்துச் சிறப்புரை ஆற்றிவிட்டுக் கையில் கனக்கும் மாலைகளுடன் சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறாள். மஞ்சள் நிறக் காரில் வந்து ஏறுகிறாள் ஜானகி. ஓட்டுனர் அவளது உத்தரவுக்காகவே காத்திருந்தவனைப் போல் காரை “ஸ்டார்ட்” செய்கிறான். மெல்ல அன்னமாய் நகர்கிறது “ஹோண்டா சிவிக்”. கண்ணுக்குக் குளிர்ச்சி தந்து கொண்டிருந்த கருப்புக் கண்ணாடியைச் சுழற்றி லாவகமாய் மெல்லிய தாளினால்


மறுமலர்ச்சி

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நோன்புப் பெருநாள் நெருங்கி விட்டதைக் குறிக்கும் வாழ்த்துக் கார்டுகள் வந்து தபால் பெட்டியில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை முடிந்து வீடு திரும்பிய ரெஜினா அவை அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கையிலிருந்தவற்றை மேசைமேல் போட்டுவிட்டுக் களைப்போடு சோபாவில் அமர்கிறாள். அவள் போட்ட கார்டுகளில் சில மேசையில் இருந்து சிதறிக் கொண்டு வந்து அவள் காலடியில் விழுகின்றன. குனிந்து அவற்றை