கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஏ.ரஹ்மான்

1 கதை கிடைத்துள்ளன.

சிறு கை நீட்டி…

 

 ‘நாமிருவர் நமக்கிருவர்’ என்கிற கோஷம் இந்தியாவிலே பிரபலமான காலத்தில் இக்கதை எழுதப்பட்டது. இதனை மனதிலிருத்திக் கொண்டு இக்கதை வாசிக்கப்படுதல் வேண்டும். ‘ஈழநாடு’ இதழ் பத்தாவது ஆண்டு நிறைவினை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலைந்து கதைகளுள் ஒன்றாக ‘சிறுகை நீட்டி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. 7-1-71 இல் ஈழநாடு, பின்வருமாறு எழுதியது: உருவகக் கதைத் துறையிலும் சிறுகதைத் துறையிலும் எம்.ஏ.ரஹ்மான் குறிப்பிடத் தக்கவர். உத்திகளுக்கு இவர் முதலிடம் வழங்குபவர். *** காலை இளம் வேளை. அதன் மோனத்தவமியற்றுங் கோலம். படிப்பறையிலிருந்து