கதையாசிரியர்: சோலச்சி

36 கதைகள் கிடைத்துள்ளன.

பிச்சாயி மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 1,052
 

 புத்தகங்களை கீழே போட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தான் இளவரசன். “என்னப்பா எல்லாத்தையும் குப்பை மாறி கொட்டி தேடுறே” என்றாள்…

அறிவுக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 1,379
 

 ஒரு இரவு மட்டும் நடைபெறும் சிற்றுண்டி நிலையம். “ஏம்பா, இந்த டேபிள துடைக்க மாட்டீகளா” கடிந்து கொண்டார் வாடிக்கையாளர் ஒருவர்….

எப்போது ஒளிரும்? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 1,996
 

 வெயிலின் கொடூரப்பிடியில் சிக்கித் தவித்த மரங்கள் தங்களது கூந்தலை உதிர்த்துவிட்டு காட்சியளித்தன. உமிழ்நீரை நாய்கள் சுரந்து கொண்டு இருந்தன. வாகனங்கள்…

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 1,233
 

 கை விலங்குகளால் பூட்டப்பட்டது போல சிலர் ஊர் மத்தியில் நின்று கொண்டு இருந்தனர். அடக்கி ஆளும் கூட்ட ம் ஆந்தைகளென…

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 1,676
 

 ஒற்றையடிப்பாதையில் பரந்து வளர்ந்து பூத்து காய்த்துவிட்டு, இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து விட்டு மொட்டையாக நின்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தது…

மரம் நடுவோம்! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 3,584
 

 அந்த ஊர் மக்கள் அன்று மாலை பெரிய திடலில் அமர்ந்து விவாதித்துக்கொண்டு இருந்தனர். ஊர்த்தலைவர் எழுந்து “மழை பெய்றதுக்காக பிள்ளையார்…

ஞான ஒளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 1,342
 

 தண்ணீரில் தாமரை இருந்தும் பட்டும் படாமல் இருப்பது போன்ற இரவு. கருச்சான் குருவிகளின் “கிரிச் கிரிச்…” சத்தம். மின்மினிப் பூச்சிகள்…

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 1,436
 

 “அம்மா… ஆ. அய்யோ…” என்று ஆட்டோவுக்குள்ளிருந்து அலறல் சத்தம். ஆட்டோவும் மின்சார வேகத்தில் மருத்துவமனையில் வந்து நின்றது. இளம் பெண்ணை…

ரேணுகா – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 2,350
 

 வாடிப்போன வயல்வெளியாய் கார்த்திக்கின் இல்லம். வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. தெருநாய்கள் கூட வேலைகளை நிறுத்திவிட்டு கூட்டத்தினரையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தன….

பென்சில் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 2,243
 

 அவள் மட்டும் அந்த அறைக்குள் சிந்தித்துக் கொண்டு இருந்தாள். சீக்கிரம் படிப்பு முடியனும்; நல்ல வேலைக்குச் செல்லனும்; நேர்மையான வழியில்…