கதையாசிரியர்: தாட்சாயணி

19 கதைகள் கிடைத்துள்ளன.

திருப்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 899

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று குளுமையாக முகத்தில் மோதியது. வேப்பம்...

பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 5,177

பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய்  வளைந்து இறங்கிய கூடாரம்.  மழைத்துளிகள்  வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது...

நாகலிங்கப்பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 4,160

காப்பெட் வீதியில் வெயில் இறங்கிப்  பளபளத்தது. ஐந்து மணிக்கு இந்த வெயில் சற்று அதிகமாயிருந்தது. கிறீச்சென்ற தடுப்பு விசைக்குக் குறுக்கே...

ஒரு மரணமும் சில மனிதர்களும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 13,752

அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா...

ஒரு பிள்ளையாரின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 13,393

பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன்...

விடுபடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 13,499

சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு...

பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 13,531

இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான்....

வெளியில் வாழ்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 12,972

“நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்...

தூரப் போகும் நாரைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,529

விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது...

சிறகிழந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,522

முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ...