கதையாசிரியர் தொகுப்பு: மாத்தளை பெ.வடிவேலன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தலைக்கொரு கூரை

 

 (1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குஞ்சரங்கள் கூட்டம் கூட்டமாக தூங்குவதைப் போல் குவிந்து… குவிந்து கிடக்கும் தீப்பாறைக் குவியல்களை சுற்றி வளைத்து ஆயாசத்துடன் ஓடி வந்த “டாட்டா” பஸ் வண்டி அந்த இராட்சதப் பாறைகளின் பாதச் சுவடென படிந்திருக்கும் பஸ் நிலையத்தினுள் புகுந்து பெருமூச்சு விட்டவாறு நின்றது. நகரின் கிழக்கு எல்லையினுள் கரும்பூதமென குந்தியிருக்கும் “எத்தாகல்லுக்கு” மேலே மெல்லிய இரும்புக் கம்பிகளினால் தொடுக்கப்பட்டிருக்கும் சமாதி நிலையிலான போதி மாதவனின்


பிஞ்சு உலகம்

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எனக்கு பள்ளிக்கூடம் போக விருப்பந்தான். அப்ப ஏன் போகலையாமுன்னு கேட்கிறீங்களா? விருப்பம் மட்டும் இருந்தா பள்ளிக்கூடம் போக முடியுமா? நான் பள்ளிக்கூடம் போயிட்டா அம்பிப் பயலை யாரு பாத்துக்கிறதாம்?… மலைக்குத் தேத்தண்ணி கொண்டு போறது யாராம், கேக்கிறேன்!” “நாலெழுத்துக் கத்துக்கிட்டா தேவலை ஆம்பளபுள்ள நாளைக்குப் பின்ன ஒருத்தன் முன்னுக்கு வெரல நீட்டிக்கிட்டு நின்டா நல்லாவா இருக்கும் எப்ப பார்த்தாலும் அம்மா இப்படியேதான். சொல்லுது