கதையாசிரியர்: தமயந்தி

19 கதைகள் கிடைத்துள்ளன.

அடுத்த பக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 4,589

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பழுப்பேறி சில இடங்களில் கண்ணாடி உடைந்து...

மாறித் ஹிப்சன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 8,913

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மணி காலை ஐந்து. மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது...

பீஃப் பிரியாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 12,360

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான்....

பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 32,524

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர்...

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 22,221

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ”இப்படி மெலிஞ்சிட்டியே...

முள்வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 18,637

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெளியே ஊரே அட‌ங்கி விட்டாச்சு. அம்ம‌ணி ம‌ட்டும் பாப்பு தூங்க‌ல‌னு தொட்டில் ஆட்டிக்கிட்டு இருக்கிறாள்.இன்னும் க‌ணேச‌ன் வ‌ர‌ல‌.அம்ம‌ணி முக‌த்துல‌ தூக்க‌...

36,பெருமாள்புரம்.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 17,646

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட...

நூலிழை இறகுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 25,324

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து...

தேனும் ஒரு “கொயர்’ கோல நோட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 24,175

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாயெல்லாம் பிளந்து கிடக்க, சிகப்பு நித்துல நாக்கு மட்டும் துருத்திக்கிட்டு கதிர் தூங்குதப் பார்த்ததும் தேனு ஞாபகம்தான் சத்தியமா வருது....

கோட்டை காவல் நிலையம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 18,441

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வேப்பம் பூக்கள் சிதறிக் கிடந்தன. சரவணன் அதைக் காலால் நெம்பித் தள்ளி விட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டான்....