கதையாசிரியர் தொகுப்பு: ஜெய்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

வினோதினியின் டைரி

 

 நண்பரின் பழைய பேப்பர் கடையிலிருந்து, வினோதினி என்ற ப்ரியா எழுதிய ஐந்து வருட நாட்குறிப்பு கிடைத்தது. கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த முதல் மூன்று வருடங்களும் ஒரு நாள் விடாமல் தொடர்ச்சியாகவும், அதன் பின் அவ்வப்போதுமாக சுமார் 1,300 நாட்கள் எழுதியிருக்கிறாள். அதிலிருந்து சில குறிப்புகளைத் தருகிறேன். கல்லூரியில் முதல் நாள் வேண்டாம் என்று சொன்னபோதும், அப்பா கல்லூரி வரை வந்து, விட்டுவிட்டுத்தான் போனார்.அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டேன். நான் செல்லும் முன்பே ஐந்தாறு பேர் வகுப்பில்