கதையாசிரியர்: எஸ்.ஸ்ரீதுரை

6 கதைகள் கிடைத்துள்ளன.

சிக்கலார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 4,026
 

 “வர்றேன் ஜானகி” என்று காரில் ஏறிக் கொண்டேன். கல்விநிலையங்களில் ஆண்டு விழாக்கள் களைகட்டும் நேரம் இது. என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கு…

தேள் நாக்கு சாமியின் கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 4,244
 

 “ஏங்க, புதுசா ஒரு திருஷ்டி பொம்மை படத்த வாங்கி மாட்டினா குறைஞ்சா போயிடுவீங்க?” ஒரே நாளில் இரண்டாவது தடவையாக வித்யா…

ஜீவ யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 4,076
 

 கிருஷ்ணமூர்த்தி ஐயா வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுக் கிளம்புறாரு. சாமானுங்க ஒவ்வொண்ணா பெரிய்ய லாரியில ஏறிக்கிட்டிருக்குது. தெருமுனையிலே ஒரு கார் கூட…

அப்பாவின் ஜிப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 4,544
 

 மழை திறந்த வெள்ளம். ‘நாற்பது அடியில் தண்ணீர்’ என்று புரோக்கர் சொன்னதை நம்பி நகரின் எல்லையில் வாங்கிய பிளாட்டில் நானூறு…

சாந்தி அக்காவின் ஆவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 12,877
 

 தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை. “எலேய் தன்ஸ, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை…

சித்ராக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 11,571
 

 “நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து…