கதையாசிரியர் தொகுப்பு: தஞ்சை தாமு

2 கதைகள் கிடைத்துள்ளன.

உனக்கொரு கொள்கை, எனக்கொரு கொள்கை!

 

 சிக்னலில் நின்றது, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து. ”ஐயா சாமி… தர்மம் பண்ணுங்கய்யா!” சில்லறைகள் சிதறிக்கிடந்த ஈயத்தட்டு, ஜன்னல் கம்பி வரை நீண்டதைப் பார்த்து, ”இவனுங்களுக்கு வேற வேலையில்லே!” என்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார் ராகவன். பக்கத்தில் இருந்த நண்பர் கேட்டார்… ”சிட்டிக்கு வந்துட்டுப் போறீங்களே, ஏதும் விசேஷமா?” ”ஆவடியிலே ஒரு வி.ஐ.பி. இருக்கார். என் மகனோட வேலைக்காக அவர்கிட்டே ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்க வந்தேன்…” ”தந்தாரா..?” ”ப்ச்… தரலை! இத்தனைக்கும் அவரும் நம்ம திருச்சிக்காரர்தான். ரொம்ப


வாய்

 

 “மெகா சீரியல் ஹீரோயின் மாதிரி சோகமா இருக்கீங்களே, ஏங்க?” “நம்ம கம்பெனி டூத் பேஸ்ட்டுக்கு மக்கள்கிட்ட நல்ல பேர் இருக்கு. ஆனாலும், டர்ன் ஓவர் அதிகம் வரமாட்டேங்குது. அதான், கம்பெனி லாபத்தை அதிகரிக்க என்ன பண்ணலாம்னு இன்னிக்கு ஒரு மீட்டிங் போட்டிருந்தேன். ஒரு பயலும் உருப்படியான யோசனையே சொல்லலை!” “இது சரவணபவன் சட்டினி மாதிரி தம்மாத்தூண்டு பிரச்னை. இதை ஏன் பொருட்காட்சி அப்பளம் மாதிரி பெரிசுபடுத்தறீங்க?” “போடி வாயாடி!” “வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்னு தெனாலிராமன் சொல்லியிருக்கானே, அதை