கதையாசிரியர் தொகுப்பு: கோ.பூர்ணசந்தரன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க கிணறு

 

 விவசாயின் பெயர் ராமசாமி, அவர் மனைவி சாரதா, அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சரவணன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வேளாண்மை துறை பற்றி படிக்க அவன் அப்பாவுக்கும், சரவணனுக்கும் ஆசை. கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். மகள் லட்சுமி பத்தாம் வகுப்பு சேர்ந்துள்ளார். ராமசாமி இருவருக்கும் என்ன கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லக்கூடாது திருடக்கூடாது என்றும் நல்லதையே சொல்லி வளர்த்து வருகிறார். விவசாயத்திற்கு ஆறு மாத காலமாக மழை இல்லாமல் மிகவும்


குறைந்த லாபம் – ஒரு பக்க கதை

 

 ஒரு துண்டு வியாபாரி மனைவியிடம், இருபது துண்டு இருக்கிறது, நான் சந்தைக்கு போய் விற்பனை செய்து வருகிறேன் என்று சொன்னார். மனைவி என்னங்க! வரும்போது ஒரு சிற்பம் அரிசி வாங்கிட்டு வந்துருங்க. அரிசி இன்னைக்கு சமைக்க மட்டும் தான் இருக்குது. வியாபாரி மகன்!, அப்பா இன்னைக்கு ஸ்கூல் லீவு நானும் உங்கக்கூட வரேன். இருவரும் சந்தைக்கு போனார்கள். ஒருவர் வியாபாரியிடம் துண்டு எவ்வளவு என்று கேட்டார். வியாபாரி ஒரு துண்டு ₹55 ரூபாய் என்று சொன்னார். இதேபோல்


நேர்மை – ஒரு பக்க கதை

 

 ஒரு மாம்பழ வியாபாரி சைக்கிளில் மாம்பழம் விட்ருக்கொண்டு போகிறான், “கிலோ ₹30 கிலோ ₹30” என்று கூவிக்கொண்டு போகிறான். மாம்பழக் காரரே நில்லுங்கள்! என்று ஒருவர் கூறினார். கிலோ ₹30 என்று வியாபாரம் செய்து கொண்டு இருந்தான். மாம்பழம் வாங்குவதற்கு ஐந்து, ஆறு நபர்கள் வந்துவிட்டார்கள். ஒரு பெண் இரண்டு கிலோ மாம்பழம் வாங்கி இருக்கிறேன், ஒரு மாம்பழம் அதிகமாக கொடு என்று கேட்டாள். வியாபாரி எடைக்கு மேல் ஒரு பழம் கூட தர மாட்டேன் என்று