கதையாசிரியர் தொகுப்பு: மதியழகன் முனியாண்டி

4 கதைகள் கிடைத்துள்ளன.

குளத்தில் முதலைகள்

 

 பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம் கிடையாது. அதை அனுபவிக்கும் மனிதரிடம் தான் இருக்கு. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நடக்க போகும் சம்பவங்கள்; அது நல்ல இரவா அல்லது கெட்ட இரவா என முடிவு செய்ய போகிறது. நடு இரவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுக் கொண்டிருக்கிறது. அந்த மோட்டார்


சம்பா நாட்டு இளவரசி

 

 இந்த கதை நடந்து கொண்டிருக்கும் 7-ம் நூற்றாண்டில்; இந்த கோவில் கொஞ்சம் பழமையான கோவிலாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல போர்களினாலும் தலைநகரம் மாற்றப்பட்டதாலும் பொலிவு இழந்து காணப்படுகிறது. பழைய சென்லாவில் தொடங்கி சம்பா நாட்டின் கீழை பகுதியில் வந்து சேரும் அன்னம் நதியின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது இந்த பழைய சிவன் கோவில். காஞ்சியை தலைநகராக கொண்ட பல்லவர்களின் கட்டட கலையோடு ஒத்திருந்தது இந்த கோவிலின்


நகர்வு

 

 பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஆண் குரலில் ஒருவன் பலமாக கத்திக் கொண்டிருந்தான். சண்டை நடந்துக் கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள். மனிதனை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. மலேசிய தமிழர்கள் சுமார் 250 வருடங்களுக்கு


கடைசி கடிதம்

 

 22 திசம்பர் 1902 என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் அறிய ஆவல். இப்போது எல்லாம் உன் நினைவுகள் என்னை அதிகம் வாட்டுகிறது. சீக்கிரமே உன்னை கல்யாணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்கை தொடங்க வேண்டும் என்று அதிக ஆசையாக உள்ளது. ஆனால் இங்கு என்னுடைய உத்தியோகமும் வருமானமும் நிரந்திரமில்லாமல் இருக்கிறது. இங்கு இருக்கும் நிலைமையை பார்த்தால்; எல்லாவற்றையும் உதறிவிட்டு