கதையாசிரியர் தொகுப்பு: இதயதீபா

1 கதை கிடைத்துள்ளன.

நாயகி

 

  முன்னுரை: என்னை, எனது இந்த சிறுகதையை வாசிக்க வந்த நல் இதயங்களுக்கு இந்த இதயதீபாவின் வணக்கங்கள். வழக்கம் போல ஒரு கதை எழுதுவது என்பது ஒரு பிரசவத்தை பிரசவிப்பது போலத்தான். சில நேரம் சுகமாய். பல நேரம் ரணமாய். ஏனோ நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் மிகவும் சுகமாய் உணர்ந்தேன். காரணம் இந்த கதை என்னை ஒரு நீண்ட பாதிப்புக்கு உள்ளாக்கியது. உலகை தற்போது கட்டியாளும் கொரோனா என்னும் கொடிய நோய் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும்