கதையாசிரியர் தொகுப்பு: சதீஷ் சந்திரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஜோக்கர்

 

 அந்த அரங்கமே அதிர ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது. குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தன. ” நம்ம முருகேசன் ஜோக்கரா வந்தா போதும், இந்த சர்க்கஸ் கூடாரமே அப்படியே ஆர்ப்பரிக்குது. அவன் மொத்த கூட்டத்தையும் கட்டி போட தெரிஞ்ச தெறமசாலி, அவன் வர்ற இந்த இருபது நிமிஷம் போதும். நான் இந்த சர்க்கஸ் நடத்துறதுக்கு” என்று ஏகத்துக்கு பாராட்டினார், சர்க்கஸ் மொதலாளி மோசஸ். “என்ன மேனஜர் சார், இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் போல..


மாலதி.. ஐ லவ் யு…

 

 சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு மிக பிடித்த இரண்டு விஷயங்கள். ஒன்று பெசன்ட் நகர் பீச். இன்னொன்று சென்னை சிட்டி பஸ் பயணம். முதலில் சொன்னது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இரண்டாவது சொன்னது யாருக்கும் பிடிக்காதது. அந்த கூட்டமும், கண்டக்டரின் கோவமும் தவிர எவ்வளவோ விஷயங்கள் நான் ரசித்தவை. தமிழ் தெரியாத வட நாட்டு முகங்கள், கல்லூரி சிட்டுகள், சென்னை தமிழ், படியில் தொங்கும் காளைகள், கடலை போடும் ஜோடிகள், கல்லூரி கானா பாட்டுக்கள் இன்னும்