கதையாசிரியர் தொகுப்பு: கயல்விழி முருகேசன்

1 கதை கிடைத்துள்ளன.

கதைக்கலாம் வா.!

 

 சில்லரைக்குத் தேராத விஷயம் முதல், விருப்பம் விடியல் கோபம் கண்ணீர் வரை அனைத்தையும் கதைத்தேக் கதை சேர்க்கலாம்.. ‘டா. எங்க இருக்க நீ.? நா உங்க வீட்டுக்கு கீழ நிக்கிறேன். ஏற்கனவே நேரமாச்சு சட்டுனு வா போவோம். லேட் பண்ண மவனே செத்த’ என்று படபடவென பேசிய கண்மணியிடம் ‘அடியே! மூச்சுவிடு. செத்துராத. நேராப் பாரு. ஓய் இங்க’ என்று செபா கத்த அழைப்பைத் துண்டித்துவிட்டு அவனை நோக்கி நடந்தாள் கண்மணி. ‘அப்பறம் கண்ணா, இன்னைக்கு எந்த