கதையாசிரியர்: வளர்கவி

61 கதைகள் கிடைத்துள்ளன.

ஓரு சோறு சிந்தினால்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 3,806
 

 ‘ஒரு சோறு சிந்தினால் ஒன்பதுநாள் பட்டினி’ என்றுஅன்றைய நாட்களில் அம்மா நான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் சொல்வாள். என்னமோ அந்தக்…

அழைப்பில் அலாதி ஆனந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 4,175
 

 நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக…

போயந்தி…! போயே போச்சு! இட்ஸ் கான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 8,307
 

 வந்திருந்த பிரஷர் எங்க போச்சு, எப்படி போச்சன்னே தெரியலை….! ஒரு டாக்டர்ட்ட போகலை! ஒரு மருத்துவம் பார்க்கலை! நோய் மாயமா…

செத்தாண்டா சேகர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 8,638
 

 சேகர் சுத்த சைவம். முட்டை கூட தொடாத வர்கம். கல்யாணத்துக்கு சைவ குடும்பமா தேடித் தேடி அவனுக்குப் பெண் எடுத்தார்கள்….

பசி வந்திட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 3,981
 

 அந்த பிரபல ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிட நுழைந்தான் சத்யன். வாசலில் வயசான ஒரு கிழவி, ‘ஒருசாப்பாடு வாங்கிக் கொடுங்க…! பசி…

குணமெனும் குன்றேறி நின்றார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 9,469
 

 அண்மையில்தான் அவனுக்கு நண்பரானவர் சபாபதி. அவர். தன் அந்தரங்க விஷயங்களைக்கூட  அவனுடன்பகிர்ந்து கொள்ளத் தயங்கிய தில்லை . ஆனால் ஒரே…

துணிக்கடை துச்சாதனர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,605
 

 பிரபல துணிக்கடையில் சேலை வாங்க நுழைந்தாள் ஷீலா. ஆயிரக்கணக்கில் சேலைகளைப் புரட்டி புரட்டிப் பார்த்தும் ஒன்றும் பிடிக்கவில்லை. ‘சே! என்ன…

பந்தாவுக்கே பணம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 3,190
 

 தங்கியிருந்த லாட்ஜில், ‘காலை ஆறரை மணிக்குத்தான் டீ , காபி சப்ளை. சர்வீசுக்கு ஆள் கிடையாது!’என்று சொல்லி விட்டாள் ரிசப்ஷனிஷ்ட்….

பெரியவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 2,014
 

 பெரியவர் பெரியசாமிக்கு வயது எண்பதிருக்கலாம். வயதிலும், வசதியிலும், படிப்பிலும் இன்னபிவற்றிலும் பெரியசாமி பெரியவர்தான். ஆனால் இதால் மட்டுமே ஒருவரைப் பெரியவராக…

வந்ததை வரவில் வைப்போம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 3,729
 

 கல்யாணம் மறுநாள் காலையில்தான். அன்று வேலை நாள் என்பதால் முந்தின தினமே மாலையில் மாப்பிள்ளை அழைப்பை கிராண்டாக வைத்துவிட  இரு…