கதைத்தொகுப்பு:வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

181 கதைகள் கிடைத்துள்ளன.

சுடலை ஓவியன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2026
பார்வைகள்: 2,282

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கரியால் கீறப்பட்ட கோட்டையும் ஆலமர நிழலையும்...

படகுகள் கரை சேருமா ?…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2026
பார்வைகள்: 1,709

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சமூகத்தில் நிலவுகின்ற வறுமையின் வெளிப்பாடுகளை நேரடி...

கிடைக்கும் பிடிசோறு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2026
பார்வைகள்: 1,713

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “….ஜபார் நீ பாட்டுப் பாடு…”  “….சேர் உவனுக்குப்...

காயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2026
பார்வைகள்: 10,162

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளிக்கூட விடுமுறை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அன்னை...

இரவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2026
பார்வைகள்: 5,820

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வீசிவாணி ஸ்ரீஸ்கந்தராஜா நல்லூரைச் சேர்ந்தவர். 13-...

கால ஓட்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2026
பார்வைகள்: 6,976

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆகா……. நெஞ்சில் இனிக்கும் நினைவுகள் என்று...

பாட்டி சொன்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 27, 2026
பார்வைகள்: 10,013

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழுந்து நிறுத்து வெகு நேரமாகிவிட்டது. இன்னும்...

மண்ணில் தெரியுதொரு தோற்றம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 8, 2026
பார்வைகள்: 13,874

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 அத்தியாயம்...

மண்ணில் தெரியுதொரு தோற்றம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 4, 2026
பார்வைகள்: 13,561

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம்...

மண்ணில் தெரியுதொரு தோற்றம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 2, 2026
பார்வைகள்: 12,654

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம்...