கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

தன்வினை தன்னைச் சுடும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 5,702

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு...

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 5,425

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...

ஒருநாள் உன்னாவிரதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 5,850

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 8,386

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 3,902

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு...

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 3,436

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த இண்டர்நேசனல் பள்ளியின் கம்ப்யூட்டர் லேப்பின் கதவு, சுவர்கள் கண்ணாடியாகியிருந்தாலும் நாகரீகம் என்று ஒன்று இருக்கே..?! அதனை மனசில் வைத்துக் கொண்டு கதவை...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 7,103

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான்...

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 6,905

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம்...

ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 3,731

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) தொப்பை வயிறு பருத்தவர்தொந்தி சரிய நடப்பவர்தூக்குச் சட்டி ரெண்டினைதூக்கிப் போனார் ஆலயம். ஆலயத்து மேடையில்அமர்ந்திருந்த மனிதரோஆண்டவனின் பெருமையைச்சொற்பொ...

இணக்கம் அறிந்து இணங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 3,655

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(ஆத்தி சூடி கதைப் பாடல்) இரண்டு இனிய நண்பர்கள்இருட்டும் மாலை வேளையில்விறகு வெட்ட காட்டுக்குவேக மாகச் சென்றனர்! இரண்டு பேரில்...