கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 15, 2021

16 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,396
 

 சந்தானம் கையை விரித்துப் பிடித்திருந்த புஸ்த கத்தின் வரிகள் ஒரு குறிப்பு இல்லாத பார்வையில் மிதந்து சென்று கொண் டிருந்தன….

வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,581
 

 “போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே! குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே…

ஒரு சந்தர்ப்பத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,123
 

 சாய்வு நாற்காலியில் முதுகு படியாமல் உட்கார்ந்து ஷண்முகம் நேர் எதிர் ஜன்னலுக்கு வெளியே விறைத்துப் பார்த்துக்கொண் டிருந்தான். அதன் முதுகுப்…

முறைமைப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,899
 

 அழகுவின் கல்யாணம் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அன்றைக் கல்யாண காரியம் முடிந்து, அழகுவும் அங்கம்மாளும் படுக்கப்…

முதல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,633
 

 “கோமு! உனக்கு அத்திம்பேர் கடுதாசி போட் டிருக்கார்; இதோ பார்” என்று பல் அத்தனையும் காட்டிக் கொண்டு ஒரு கவரை…

வீரமும் வகையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 4,074
 

 ஒரு நாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்காமல் உத்தர பாரதம் முழுவதையும் சுற்றி மறைந்து திரிந்து கொண்டிருந்தான் ஒரு வாலிபன்….

நொண்டிக் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 4,059
 

 1 மாலை வெயில் மங்கிக்கொண் டிருந்தது. பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய குழந்தைகள், புஸ்தகங்களை வீசி எறிந்துவிட்டுத் தெருவில் ஒரு வீட்டுவாசல்…

மார்கழி மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,477
 

 சூரியன் இன்னும் முழுதும் உதிக்கவில்லை. மார்கழிப் பனியின் மூட்டம் இன்னும் அடர்ந்து பரவிக் கிடந்தது. தெரு முழுவதும் பனிபெய்து தரை….

பாத்தியதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,230
 

 1 “அண்ணா , இன்னும் எத்தனை மையில் தூரம் இருக்கிறது பட்டணம்?” “கையில் ‘கெய்டை’ வைத்துக்கொண்டு என்னையா கேட்கிறாய்?” “இல்லை,…